English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transit-circle
n. கோட்கடப்பு வட்டக் கருவி, நுண்ணல கீடடினையுடைய கோட்கடப்பளவை வட்டக் கருவி.
transit-duty
n. ஊடு சுங்கவரி, பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.
transit-instrument
n. கோடட்கடப்பு மைவரைக் காட்சித் திருப்பு கருவி.
transit-theodolite
n. திருப்பாடித் தளமட்டக் கோணமானி, மறிநிலைப்படுத்தத் தக்க தொலை நோக்காடியுடைய நிலை அளவைக் கருவி.
transitional
a. புடைபெயர்வுக்குரிய, நிலைதிரிபான, இடைமாறுபாட்டுக் குரிய, இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த, இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய, இடை மாறுதல் கால மாதிரியான, இடைக்காலத்திற்குரிய, தற்காலிகத் திட்டமிட்ட, எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான, இடைநிலைச் சார்பான.
transitionally
adv. இடைமாறதல் குறிக்கும் முறையில், இடைமாறதலாய்.
transitive
n. செயப்படுபொருள் குன்றா வினையாக செயப்படுபொருள் குன்றா வினைப்பொருளில்.
transitorily
adv. சின்னாள் வாழ்வுடையதாக.
transitoriness
n. விரைந்தழியும் இயல்புடைமை, கணத்தில் அழியுந்தன்மை, நிலையாமையுடைமை.
transitory
a. கணத்தில் மறைகிற, நிலையுறுதியற்ற, நிலையாமையுடைய.
transittion
n. கடந்து செல்கை, ஊடுசெல்கை, கடந்து செல் நிலை, ஊடுசெல் நிலை, புடைபெயர்வு, நிலைதிரிவு, இடைபெயர்வு நிலை, மாற்ற இடையீட்டு நிலை, இடைமாறுபாட்டு நிலை, புடைபெயர்வுப் பருவம், நிலைத்திரிபுப் பருவம், இடைநிலைக்காலம், இடைமாறுபாட்டுக்காலம்.மாறுபட்டு வரும் வேளை, கலைத்துறை இடைமாறுதல் நிலையடைந்து வந்த இடைக்காலம்,(க-க) இடைநிலையூழி., நார்மன் ஊழி, முற்பட்ட ஆங்கில ஊழி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மாறதல் கால இடையூழி. (பெயரடை) இடைமாறுதலுக்குரிய.
translatable
a. பெயர், மொழி பெயர், மொழிபெயர்ப்புப் பணியாற்று, மொழிபெயர்த்துப் பளயிலு, எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு, பெயர்த்துரை, மறு பெயர்ப்புச் செய், கருத்து வகையில் சொல்லாக மாற்று, சொல்லுருப்படுத்திக் கூறு, கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு, உள் எண்ணத்தைத் தௌிவாக விளக்கியுரை, கடும் காட்டு, உள் எண்ணததைத் தௌிவாக விளக்கியுரை, கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு, கருத்துபண்புக்கூறு,பாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து, சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி, துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய், உருமாற்று, புத்துருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதாக்கு, நிலைமாற்று, பண்பு மாற்று, பண்பு மாற்று, தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு, பணிக்குப் பணி மாற்றுதல் செய், சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று,. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய், உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல், பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய்,. இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி, (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
translation
n. மொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெயர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
translational
a. மொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்டதிர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
translator
n. மொழிபெயர்ப்பாளர்.
translatory
a. மொழிபொயர்ப்பான, மொழிபெயர்ப்புக்குரிய.
transliterate
v. எழுத்துப் பெயர்ப்புச் செய், எழுத்துக்கெழுத்து விடாமல் பகர்ப்புச் செய்.
transliteration
n. எழுத்துப் பெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு முறை.
transliterator
n. எழுத்துப் பெயர்ப்பாளர்.
translocate
v. தாவர உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டு பண்ணு.