English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transfuse
v. கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல, ஊடு கலக்கச் செய், ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய், பறிது குருதியூட்டு, பிறர் குருதியேற்று. ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து, குருதி நிர்மமேற்று, குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து, பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய், ஊடுபடர்வி, ஊடுருவிப் பரவச் செய், பண்பூட்டு, பண்பு படர்வி, படர்வித்துப் பண்புமயமாகச் செய்.
transfusion
n. பிறிது குருதியேற்றம், ஊடு கலப்பு, ஊடுபடர்வு, ஊடுபடர்விழைவு, பண்புக் கலப்பிழைவு.
transfusionism,
பிறிது குருதியற்றுப் பண்டுவ ஆதரவுக் கோட்பாடு.
transfusionist
n. பிறிது குருதியேற்றப் பண்டுவ நம்பிக்கையாளர்.
transfusive
a. ஊடுகலக்கும் இல்புடைய, ஊடுகலக்கும் ஆற்றலுடைய, ஊடுகலக்கச் செய்யக்கூடிய.
transgress
v. மீறு,. வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய், பழிச் செணயல் செய்.
transgression
n. மீறு, வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய். பழச் செயல் செய்.
transgressional
n. மீறுகை சார்ந்த, தெய்வ ஆணை மீறுகைக்குரிய.
transgressive
a. மீறும் இயல்புடைய தெய்வ ஆணை திறம்புதல் சார்ந்த,பழிசேர் போக்குடைய.
transgressor
n. மீறுவோர், மாறிநடப்போர், வஜ்ம்பு கடப்போர்.
transhumance
n. கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல்.
transhume
v. கால்நடைகளைப் பருவகாலத்திற்கேற்ப மேய்ச்சல் நிலன்ற்றி ஓட்டிச்செல்.
transience, transiency,
n. நிலையாமை, சிறுபோதைய நில, நிலையற்ற தன்மை, உறுதிப்பாடற்ற தன்மை, கணத்தில் மாறுபடும் நிலை, சிறுதிற இயல்பு, அறவே முக்கியத்துவமின்மை.
transient
a. நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
transiliency
n. தவளைப்பாய்ச்சு.
transilient
a. தவளைப்பாய்ச்சான, தத்திச்செல்கிற.
transillumination
n. (மரு) ஊடுறுப்பொளியூட்டம், ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல்.
transisthmian
a. நிலச்சந்து கடந்த, நில இடுக்கிற்கு அப்பாலான.
transistor
n. மினமப் பெருக்கி, ஆற்றற் சிக்கனமுடைய காற்றொழிப்பில்லா மின்விசைப் பெருக்கு கருவி.
transit
n. புடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வெள்ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வெள்ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.