English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
traducian
n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர், உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர்.
traducianism
n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாடு.
traducible
n. தூற்றத்தக்க, இகழத்தக்க.
Trafalgar Square
n. லண்டன் மாநகரத்துப் பெருஞ் சதுக்கம், பொதுக்கிளர்ச்சி ஆர்ப்பாட்டத்திற்குரிய இடம்.
traffic
n. வாணிக நடிவடிக்கை, தனிச்சரக்கு வகையில் வாணிகம், வாணிகத்தொடர்பு, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, வாணிகப் போக்கு வரவு, போக்குவரவுத் தொடர்பு, போக்குவரவு நடமாட்டம், ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி, போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு, பண்டங்களின் இடப்பெயர்வு, சரக்கு இடப்பெயர்வளவு, ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி, போக்குவர வடர்த்தி அளவு, செயல்வகைத் தொடர்பு, (வினை) வாணிகஞ் செய், வாணிகத் தொடர்புகொள், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, பண்டமாற்று மேற்கொள், இழிதொழில் வாணிகஞ் செய்.
traffic-lights
n. pl. சந்தி வழிகாட்டி நிற அடையாள விளக்கம்.
traffic-manager
n. ஊர்திப்போக்குவரத்து மேற்பார்வையாளர்.
traffic-returns
n. pl. போக்கு வரவு பற்றிய காலமுறை விவர அறிக்கைப் பட்டியல்.
trafficator
n. சுட்டு மூட்கை, உந்துவண்டித் தசை காட்டுங் கை.
trafficking
n. வாணிகஞ் செய்தல், வாணிகத்தொடர்பு கொள்ளல், வாணிகத்தொடர்பு கொள்ளல், இழிதொடர்பு கொள்ளல், (பெயரடை) வாணிகத்தொடர்பு கொள்கிற, இழிதொடர்பு கொள்கிற.
tragacanth
n. மருந்துப்பிசின் வகை, காலிக்கோ கட்டடத்துக்குப் பயன்படும் பிசின்.
tragedian
n. துயர்நாடக ஏட்டாசிரியர், துயர்நாடக எழுத்தாளர், துயர்நாடக நடிகர்.
tragedienne
n. துயர்நாடக நடிகை, துயர்நாடக ஏட்டாசிரியை.
tragedy
n. துன்பியல் நாடகம், துன்பக்கதை, அவல நிகழ்ச்சி, இல்ர், பெருவிபத்து.
tragic, tragical
துன்பியல் நாடகஞ் சார்ந்த, துயர்நிறைந்த, பெருவருத்தந் தருகிற, வாழ்விறுதிக்குரிய, வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
tragically
adv. அவலரமாய், வருந்தத்தக்க முறையில், பின் வ இடரின் முன் குறிப்பாக.
tragicomedy
n. இன்பியல் துன்பியல் கலவை நாடகம், இன்பியல் முடிவுடைய துன்பியல் நாடகம்.
tragicomic, tragicomical
a. இன்பதுன்பக் கலவை நாடகஞ் சார்ந்த, இன்பதுன்பக் கலவையான.
tragopan
n. கொம்புபோன்ற முனைப்புடைய பகட்டு வண்ணக் கோழிவகை.