English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
track-clearer
n. பாதைத் தடைவிலக்கி, முன்னேறிகாப்பு, பின்னெறிகாப்பு.
track-suit
n. ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் உடை.
trackage
n. கயிறுகட்டியிழுப்பு, கட்டிழுப்புக் கட்டணம், இபூர்திப் பாட்டைத் தொகுதி, இருப்பூர்திப் பாட்டைத் தொகுதியின் மொத்த அளவு.
tracked
a. சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள.
tracker
-1 n. தடம்பார்த்துச் செல்பவர், பின்பற்றிச் செல்வது, பாதை போடுபவர், பாதை பரிசோதிப்பவர்,. இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்.
trackless
a. பாதையற்ற, தடமற்ற, அடியிட்டு நடக்கப்பெறாத, தண்டவாளங்களின்றி ஓடுகிற.
trackmobile
n. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம்.
tracks
n. pl. அடிச்சுவடுகள், கால்தடப் பதிவுகள்.
tract
-2 n. சிறு ஆய்வுக்கட்டுரை, சமய ஆய்வுக் கட்டுரை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை வகையில் துதிப்பாடல் வகை.
tractable
a. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான.
Tractarian
n. ஆக்ஸ்போர்டில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட சமயத்துறை இயக்கப்பற்றாளர்.
Tractarianism
n. ஆங்கிலத் திருச்சபையில் கத்தோலிக்க நடைமுறைகளைப் புதுப்பிக்கும் முறையில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு சமயத்துறை இயக்கம்.
tractate
n. ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுத் தனியேடு.
traction
n. மேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு.
traction-engine
n. இழுவை இயந்திரம்.
traction-wheel
n. இழுவை இயந்திரச் சக்கரம்.
tractional
a. மற்றொன்றினை இழுப்பதற்குரிய.
tractor
n. இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு.
trade
n. வாணிகம், தனிமனிதர் வாழ்க்கைத் தொழில், வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில், வாணிகப் பண்டமாற்று, வாணிகத்தொடர்பு, ஒரு தொழில்துறையினர், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதி, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, பரிமாற்றம், (வினை) வாணிகஞ் செய், வாங்கிச் சரக்கு எடுத்துச்செல், வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய், வாணிகப் பண்டமாற்றுச் செய், பழகி ஊடாடு, வாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்து, ஊதியத் தொழிலாகக் கொள், தொழிலாகப் பயன்படுத்து.