English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trac
n. கரையிறங்கரண், படையும் படைக்கலங்களும் இறங்கிச் செல்லும் சூழல்நெறி அமைவுடைய நிலை நீரியங்கிக்கலம்.
trace
-1 n. தடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்புத் தேடு, தேடிக் கண்டுபிடி,. சுவடுகளை ஆய்ந்து தேர், பாதை பின்பற்றி நெடுகச்செல்.
trace-horse,
n. இழுவைக் குதிரை, வண்டிக் குதிரை, மலையேற்றத் துணை இழுப்புக்குதிரை.
trace(2),
n. கடிவாள இழுவை வார்.
traceable
a. வரையப்படத்தக்க, வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க, பின்பற்றத்தக்க, தடம் கண்டுபிடிக்கத்தக்க, மூலம் கண்டறியத்தக்க, கண்டுபிடிக்கத்தக்க, தேடிக் காணக்கூடிய.
tracer,
n. டு.வரைபடப்படி எடுப்பவர், வரைபடப் படி எடுப்புக் கருவி, நரம்பாய்வு தேர்வுக்கருவி, (படை) வாற்புகை பீறிட்டுக்கொண்டு செல்லும் புகைத்தடம், வாற்புகை பீற்றிச் செல்லும் ஏவுகலம், தடம் பதிவேதி, செய்முறைக்கூறு பின்பற்றிய வழியைப் பதிவுசெய்து காட்டும் பயன்வேதிப்பொருள், தடங்காண் மெய்யூடகம், மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிம
tracery
n. கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு, ஒழுகியல் வரியணி ஒப்பணை, பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி.
trachea
n. (உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
tracheate
a. மூச்சுக்குழல் உடைய, நுண்புழைக்கால் உடைய.
tracheit;is
n. குரல்வளை அழற்சி.
tracheocele
n. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல் வளை தொங்குசதையாக வீங்கி ஆறாத நோய்க்கோளாறு.
tracheotomy
n. (அறு) மூச்சுக்குழல் துளைப்பறுவை.
trachoma
n. (மரு) கண்ணிமைப்பு நோய்.
trachyphonia
n. குரல் கரகரப்பு.
trachyte
n. சொரசொரப்பான அழற்பாறை வகை.
tracing
n. படியெடுப்பு, வரைபடப் படி, பதிவெடுப்புப் படி.
tracing-cloth
n. மெருகச்சுத் துணி.
tracing-paper
n. படியெடுப்புத் தாள்.
track
n. தடம், சுவடு, வழிகா ட்டுந் தடங்களின் வரிசை, கால்தடப்பாதை, செல்வழி, கால்துவை பாட்டை, அடிபட்ட வழி, வழங்கித் தேய்ந்த பாதை, செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை, தண்டவாளப் பாதை, இயங்கரண் சுழல்நெறிப் பட்டை, இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை, வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு, (வினை) தடம் பின்பற்று, பின்தொடர், நீரிலிழுத்துச்செல், கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு, ஒரே ஒழுங்கில் ஓடு, சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ