English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
towage
n. கட்டியிழுப்பு, கயிறுகட்டியிழுபபுக் கட்டணம்.
toward
-1 a. பாங்குடைய, தகவான, பணிவியக்கமுள்ள.
toward(2), towards
prep. திசையாக, பக்க நோக்கி, திக்கு நாடி, வகையில் இடத்தில், வகையாக பொறுத்து, தொடர்பாக வேண்டி, பொருத்து, தொடர்பாக, வேண்டி, பொருட்டு, அணித்தாக.
towel
n. துவாலை, துவட்டுகுட்டை, (வினை) துவாலையினால் ஈரம் புலர்ந்து, (இழி) அடித்துத் துவை.
towel-horse
n. குட்டை புலர்சட்டம், துவாலைகளைப் போட்டு வைப்பதற்கான நிலைச்சட்டம்.
towering
a. உயரமான, ஓங்கிய, மேம்பட்ட, மிகுதியான,.
towery
a. கோபுரங்களையுடைய., ஓங்கியுயர்ந்த.
towing
n. கட்டியிழுத்தல், (பெயரடை) கட்டியிழுக்கிற, கடடியிழுக்கப் பயன்படுகிற.
towing-line
n. கட்டியிழுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிவடம் அல்லது கயிறு.
towing-path
n. நீர்க்கரைக் கட்டியிழுப்பு வழி.
town
n. நகரம், பட்டணம், (வர) புரிசைநகர், சுவர் அல்லது வேலியாற் சூழப்பட்ட வீடுகளின் ஈட்டம், பெருந்திரளான குடியிருப்பு வீடுகளின் தொகுதி, நகரவாணர் தொகுதி, தலைமை நகரம், அருகாமை நகரம்.
town-panning
n. நகர அமைப்பு.
townee
n. புறத்தார், பல்கலைக்கழக உறுப்பினராயிராமலேயே பல்பலைக்கழக நகரத்தில் வாழ்பவர்.
towns,man
பட்டணவாசி, நகர்வாழ்நர்.
townsfolk
n. பட்டண வாழ்வினர், நகரவாழ்நர்.
township
n. ம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு, பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரக் குடியிருப்பு, பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரம், ஊர்க்கோவிலக வட்டாரம், முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி, தனியுரிமை வட்டகை, அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி, ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி, ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை, கூட்டுக் குடிவாரப்பண்ணை, நகர் ஆட்சி வட்டாரம், தன்னாட்சி நகரம், நகர மாவட்ட
townspeople
n. நகரத்தார்.
toxaemia
n. குருதி நச்சூட்டு.