English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trailer
n. நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
trailing
n. இழுத்துச்செல்கை, தடம் பின்பற்றுகை, நீள் தொங்கல், நெடுநீளமாகப் பின்செல்கை, படர்வு (பெயரடை) இழுத்துச் செல்கிற, தவழ்கிற, தொங்குகிற, படர்கிற.
train-bearer
n. பின்தானையர், ஆடைத் தொங்கலேந்தி.
train-ferry
n. புகைவண்டியைக் கடற்பகுதிமீது கடத்திவிடுங் கப்பல்.
train-mile
n. இரயில் மைல், இரயிலோட்டத் தொலைவு அலகு.
train-oil
n. திமிநெய், திமிங்கிலக் கொழுப்பெண்ணெய்.
train;-band
n. (வர) முற்கால லண்டன் நப்ர்க் காவற் படைப் பிரிவு.
trained
a. பயிற்றுவிக்கப்பட்ட, திறமைபெற்றுள்ள, தேர்ந்த, உழையர் வரிசையினையுடைய.
trainer
n. பயிற்சியாசிரியர்,. பந்தயங்கட்குப் பயிற்சி தருபவர்.
training-bit
n. சண்டிக்குதிரை வாய்ப்பூட்டு.
training-college
n. ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி.
training-school
n. ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, பயிற்சிப்பள்ளி.
training-ship
n. கடற்படைப் பயிற்சி நாவாய்.
trainless
a. தொடர்ச்சியற்ற, ஊர்தியற்ற, இருப்பூர்தி இல்லாத.
traior
n. துரோகி, காட்டிக் கொடுப்பவன், இனப்பகைவன்.
traiorous
a. துரோகமான, மீறியெதிர்க்கிற, நம்பிக்கை மோசஞ் செய்கிற, கடமை எறிந்து நடக்கிற, நட்புக்கேடான, நன்றிக்கேடான.
trait
n. தனிக்கூறு, தோற்றக்கூறு, சாயற்கூறு, படத்தின் பண்புத்திறம், பழக்கவழக்க வகையில் தனிக்கோட்டம், பண்பின் தனித்திறக்கூறு.