English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tort-feaser
n. பொல்லாங்குக் குற்றவாளி.
torticollis
n. கழுத்துச்சுளுக்குவாதம், கழுத்துப்பிடிப்பு.
tortile
a. முறுக்கேறிய, (தாவ) சுருள்வான.
tortility
n. முறுக்குடைமை.
tortious
a. (சட்) பொல்லாங்குக் குற்றம் பற்றிய.
tortoise-shell
n. ஆமை ஓடு.
tortuosity
n. வளைவுநௌிவுடைமை, சுற்றிவளைந்துள்ளமை, கவடுசூது நிறைவு, நேர்மையில்லாமை.
tortuous
a. வளைவுநௌிவுமிக்க.
torturable
a. சித்திரவதை செய்யத்தக்க.
torture
n. சித்திரவதை, கடுநோவு, படுவேதனை, ஆரஞர் (வினை) சித்திரவதை செய், வதைத்து வலியப்பெறு.
torturer
n. சித்திரவதை செய்பவர்.
torturing
n. சித்திரவதை செய்தல், (பெயரடை) சித்திரவதை செய்கிற.
torturous
a. சித்திரவதை செய்கிற.
torula
n. மதுநுண்மம் போன்ற காளான் நுண்மவகை.
torus
n. பீடப்புடை வளையுறுப்பு, வளைய வடிவ வெளியேற்று குழாய்,(தாவ) மஷ்ர் இதழடி, தண்டின் வளைமுனை, (உள்) தசையின் மெல்வளைவுக் கோடி.
Tory
n. முற்காலப் பிரிட்டன் பழமைச்சார்புக் கட்சி.
Toryism
n. முற்காலப் பிரிட்டனின் பழமைச் சார்புக் கட்சிக் கொள்கை.
tosh
n. குப்பைகூளம், பிதற்றல், மரப்பந்தாட்டம். புல்வெளிப்பந்தாட்டம் முதலியவற்றின் வகையில் சிரமமில்லாத எளிய பந்தடி.
tosher
n. உதிரியர், எந்தக் கல்லுரியையஞ் சேர்ந்திராதம எல்கலைக்கழக மாணவர்.