English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tornado
n. சூழல்வளி, சூறைப்புயல்.
torpado-net
n. நீர்மூழ்கிக்குண்டுகளைத் தடுக்கும் வலை.
torped,o
மின்திறமுடைய மீன்வகை, வெடிக்கண்ணி, சுரங்கவெடி, நீர்மூழ்கிக்குண்டு, (வினை) நீர் மூழ்கிக்குண்டினால் தாக்கு, நீர்மூழ்கிக்குண்டினால் தாக்கியழி, தப்ர் மோதிக்கெடு, செயலற்றதாக்கு, பயனற்றதாக்கு.
torpid
n. உணர்ச்சியற்ற, மரமரப்புற்ற, கழிமடிமை வாய்ந்த, (உயி) செறிதுயில் கொள்கிற, செயலற்ற பருவத் துயில் கொள்கிற.
torpidity
n. மரமரப்பு, உணர்ச்சியற்ற தன்மை, மசணைத் தன்மை, கழிமடிமை.
torpify
v. மரமரப்பூட்டு, உணர்ச்சியற்றதாக்கு.
torpor
n. மரமரப்பு, படுமந்தம், கழிமடிமை, கழிமடமை.
Torps
n. நீர்மூழ்கிக்குண்டு இயக்குநர்.
torquate, torquated
(வில) கழுத்தில் வண்ணச் சுருள்மயிர்ப்பட்டையினையுடைய.
torque
n. முறுக்குப்பதக்கம்.
torrefaction
n. வறட்சிப்படுத்துதல், வறட்சி.
torrefy
v. வறட்சியாக்கு, பொரியச்செய்.
torrent
n. விசைநீரோடை, பாய்நீரோட்டம், விசைமாரி, விசைப்பொழிவு.
torrid
a. கடுவெப்பான, வற்ட்சிமிக்க, நிலவகையில் கரம்பான, காய்ந்துபோன்.
torridity
n. வெப்பநிலை, வெப்பமண்டலநிலை, வறட்சி, காய்வு.
torsel
n. சுவரின் உத்தரந் தாங்குகட்டை, கட்டுமானச் சுருளணி.
torsion
n. திருக்கு,. முறுக்கு, திரிப்பு, திருக்குவிசை, திருக்குவிசை விளைவான தளர்வு.
torsional
a. முறுக்கேறிய.
torso
n. சிலைமுண்டப்பகுதி, உடல்முண்டப்பகுதி, அரைகுறை வேலை.
tort
n. பொல்லாங்குக்குற்றம்.