English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
talkative
a. பேச்சில் விருப்பமுடைய, வாயாடியான, மிகுபேச்சுப் பேசுகிற.
talkee-talkee
n. சிதைவு ஆங்கிலம்.
talkies
n. pl. பேசும்படங்கல்.
Talkies, theatre
திரையரங்கம், படமேடை
talking
n. உரையாடல், பேச்சு, வம்பளப்பு, (பெயரடை) பேசுகிற, உரையாடுகிற, பேச்சாற்றலுடைய, சொற்கிளினால் தெரிவிக்கிற, உணர்ச்சி காட்டுகிற, பொருள் பொதிந்த
talking-to
n. கடிந்துரை, கண்டனம்.
tall
a. நெட்டையான, உயரமான, நெடிது வளர்ந்த, உயர்ந்தோங்டகிய, ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய, சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய, உயர அளவுள்ள, எல்லைகடந்த, பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க, உயர்வு நவிற்சியான, மிகையளவான, அறிவிற்குப் பொருந்தாத, வெற்றாரவாரமான, (வினையடை) தற்புகழ்ச்சியாக, வெற்றாரவாரமாக, பொருந்தாப் புளுகாக.
tallage
n. முற்கால வரிவிதிப்புமுறை, கரம், தீர்வை.
tallbnoy
n. இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி, புகைப்போக்கியின் முகட்டுக்குழல்.
tallier
n. கணக்கு ஒத்துப்பார்ப்பவர்.
tallith
n. வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை.
tallow
n. கொழுப்பு, விலங்கின் உகிய நிணம், (வினை) கொழுப்புப் பூசு, மசகிடு, ஆட்டினைக் கொழுக்க வை.
tallow-chandler
n. மெழுகுதிரிடி செய்து விற்பவர்.
tallow-drop
n. உருள்பட்டையீடு, ஒருபுறம் அல்லது இருபுறமும் கவிகை வடிவிலிருக்கும்படி மணிக்கற்களை வெட்டும் முறை.
tallow-face
n. பாண்டு மேனியர், வெளிறிய நிறமுடைய மனிதர்.
tally
n. கணிப்பு வரிக்கோல், புள்ளிவெட்டுக் கணிப்பு, புள்ளிக்கணக்கீடு, கணிப்பெண், கணிப்பளவு, கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம், கணக்குப் பற்றடையாளக் குறி, கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி, தனி அடையளாக் குறியீடு, கணிப்புக்கோல் வரி, கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம், கணிப்பு எதிர்வரிக்கோல், எதிர்முறி, எதிர்பதிவுமுறி, எதிர்முறிச்சான்று, ஒத்திசை எதிரிணை, கணிப்புத்தொகுதி அலகு, அலகுத்தொகுதி எண் பேரெண், தொகுதி நிறைவெண், பெயர்முறி, செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி, அடையாளப் பலகை துண்டு, அடையாளத் தகடு, அடையாளச் சீட்டு, ஒட்டுத்துணுக்கு, சரி ஒப்பாயுள்ள பொருள், எதிரிணை, இருமடிப் பப்ப்பின் மறுபடிவம், (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய், ஈரடிக்கணிப்புப் பதிவுசெய், எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய், சரியொப்பாயிரு, ஒத்திசைவாக்கு, ஒத்திசைவாகச் சரிக்கட்டு, சரியொப்பாயிரு, ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு, (வினையடை) காமக்கிழத்தியாக, வைப்பாட்டியாக.
tally-clerk
n. நாவாய் ஒப்புக் கணிப்பாளர், கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர்.
tally-ho
n. வேட்டைநாய் ஊக்கொலி, நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய், நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு.
tally-sheet
n. கணிப்பு வரித்தாள், சரியொப்புக் கணக்கு தாள்.
tally-shop
n. தவணையடைப்புக் கடனீடடுக்கடை.