English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
seed-coral
n. சிறு மணிப்பவளம்.
seed-corn
n. விதைக் கூலம், பயிர்மணி விதை.
seed-field
n. விதைப்பண்ணை, நாற்றங்கால்.
seed-fish
n. சினைமீன், முட்டையிடும் நிலையில் உள்ள மீன்.
seed-leaf
n. முளையிலை, விதைப்பருப்பின் வளர் உருவான முதல் இலை.
seed-lobe
n. கதுப்பு, விதைப்பருப்பு.
seed-oysters
n. மழ கிளிஞ்சில்.
seed-pearl
n. சிறு முத்து.
seed-plot
n. நாற்றங்கால், நாற்றுப்பண்ணை, வளர்ப்பகம்.
seed-time
n. விதைப் பருவம்.
seed-vessel
n. நெற்ற, விதையுறை.
seeddrill
n. விதை வரிசை இயந்திரம், (வினை.) சால்வரி விதைப்புச்செய்.
seeder
n. சால்வரி விதையமைவு, பழத்திலிருந்து விதையெடுக்கும் அமைவு.
seediness
n. விதை நிரம்பிய நிலை, நோய் நலிவுற்ற தன்மை, கந்தல் நிலை, பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை, கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை, மீன் வகையில் நிறைசினை நில், சணல் வகையில் விதைநீக்கா நிலை.
seeding
n. விதை விளைவு, விதைமுதிர்வு, விதைப்பருவ விரைவளர்ச்சி, அருவருப்பான வளம், விதையகற்றுதல், விதைப்பு, (பெ.) விதைவிளைவிற்குரிய, விதைப்பருவத்திற்குரிய, விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய, விதை அகற்றுகிற, விதைக்கிற.
seeding-machine
n. சால்விதைப்பொறி, சால்வரி விதைப்பொறி.
seeding-plough
n. சால்வரி விதை கலப்பை.
seedless
a. விதையற்ற, சந்ததியற்ற.
seedling
n. இளந்தை, விதைக்கன்று, வெட்டிவைக்கப்படாது விதையினின்று வளர்ந்த இளஞ்செடி, இளமரம், நாற்று, இளம்பயிர்.
seedsman
n. வித்துவேர், விதை வாணிகர்.