English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
surveillance
n. நுணங்கு மேற்பார்வை, கவனக் கண்காணிப்பு.
survey
-1 n. சுற்றுப்பார்வை, சுற்றுநோட்டம், மேற்பார்வை, மேல்விசாரணை, சுற்றாய்வு, பொதுமதிப்பாய்வு, மதிப்பீடு, நில அளவீடு, மனையளவை, எல்லையளவை, கண்டெழுத்து, நில அளவாய்வத் துறை, மேலீடான ஆராய்ச்சி.
surveyor
n. அளவாயர், நில அளவாய்வாளர், எடை மட்டாய்வாளர், கண்டுகட்டாளர், மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர்.
survival
n. உய்வு, பிழைத்தெஞ்சி நிற்றல், பிழைத்து வாழ்வு, தொடர்ந்து மாளாது வாழ்தல், நீடு நிலவல், அழியாது தொடர்ந்து நிலவுதல், முன்மரபெச்சம், அழியாது தொடர்ந்து எஞ்சி நிற்கும் முற்பட்ட ஆள் அல்லது உயிர் அல்லது பொருள் அல்லது பண்பு அல்லது செய்தி.
survive
v. தொடர்ந்து வாழ், தொடர்ந்து நிலவு, தொடர்ந்திரு, காலத்தைப் புறங்கண்டு வாழ், எஞ்சிப்பிழை, எஞ்சியிரு, பிறவற்றின் முடிவுக்குப் பின்னும் நீடித்திரு, உயிர் பிழைத்திரு, இடர்வகையில் தப்பி வாழ்.
survivor
n. பிழைத்து வாழ்பவர், மற்றவர் வாழ்வு கடந்து வாழ்பவர்.
survivorship
n. எச்சவுரிமை, கூட்டுடைமையில் மறுபங்காளிக்குப் பின் எஞ்சியிருப்பவர்க்குரிய முழு உடைமைஉரிமை.
sus.per coll
n. தூக்குக்கட்டளைக் குறிப்பு, தூக்கிலிடப்படுக என்னுங் குறிப்பு.
susceptibilities,
n. pl. மென்னய உணர்ச்சிகள்.
susceptibility
n. மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு.
susceptible
a. மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய.
susceptive
a. உணர்வேற்புடைய, உணர்வேற்கிற, உணர்வேற்புச் சார்ந்த.
susi
n. பட்டிழைக் கோடிட்ட பருத்தியாடை வகை.
suspect
-1 n. ஐயத்திற்கிடமானவர், ஐயுறவுக்குரிய பேர்வழி, (பெ.) ஐயப்படுதற்குரிய, குறைக்கிடமான.
suspected
a. ஐயுறவுக்குட்பட்ட.
suspend
v. தொங்கவிடு,அந்தரத்தில் நிறுத்து, ஆதாரமின்றி நிற்க வை, இடைத்தொங்கலாக்கு, நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடை மிதவலாக வை, இயக்கமின்றி நிற்க வை, இடைநிறுத்தி வை, முடிவு செய்யாமல் வைத்திரு, செயற்படாமல் வைத்திரு, தற்காலமாகத் தள்ளி வை, தற்காலமாக ஒத்திப்போடு, பதவியிலிருந்து தற்காலமாக நீக்கி வை, தற்காலமாகச் செல்லுபடி ஆகாதென்றறிவி, தற்காலமாக உரிமை தடுத்து வை, தற்காலமாக உறுப்பினர் பதவியிலிருந்து ஒதுக்கிவை.
suspended
a. தொங்கவிடப்பட்ட, அந்தரமாக, நிறுத்தப்பட்ட, நிறுத்திவைக்கப்பட்ட, நீக்கவைக்கப்பட்ட.
suspender
n. தொங்க விடபவர், தொங்க விடவது, தள்ளிவைப்பவர், தள்ளி வைப்பது, பற்றிறுக்கு இணைவு, காலுறை தலைப்பு மாட்டி.
suspense
n. தற்கால நிறுத்தம், இடைநிறுத்தம், இடைஓய்வு, உறுதியற்ற நிலை, எதிர்பார்ப்பு நிலை, சொல்லாது தாழ்க்கும் நிலை, செயலற்ற நிலை, இரண்டுமற்ற நிலை, இடைத் தயக்கநிலை, உரிமை வகையில் தற்கால நிறுத்திவைப்பு.
suspension
n. தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை.