English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sun-myth
n. ஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு, ஞாயிற்றுச் சார்பான பழங்கதைத் தொகுதி.
sun-parious
n. கதிர் ஒளிமாடம், கண்ணாடிச்சுவர்களும் பெரிய பலகனிகளுங்கொண்ட வெயில் வாய்ப்புக்கூடம்.
sun-picture, sun-print
நிழற்படம்.
sun-proof
a. வெயில் உறைக்காத, வெயில் காப்பான.
sun-rays
n. மறை ஊதாக்கதிர்கள், நோய் தீர்க்கப் பயன்படுங் கதிரவனின் அப்பால் ஊதாநிறக் கதிர்கள்.
sun-snake
n. பாம்பணி, மையத்தில் வட்டமான பாம்பு வளைவுடைய பூணணி வகை.
sun-spot
n. ஞாயிற்றுக் கறைத்தடம், ஞாயிற்றின் பரப்பில் எப்பொழுதாவது காணப்படும் கரும் புள்ளிகளுள் ஒன்று.
sun-star
n. விண்மீன் வடிவச் சிவப்புமீன் வகை.
sun-stone
n. சூரியகாந்திக் கல், படிகக்கல்வகை.
sun-worship
n. ஞாயிற்று வழிபாடு.
sun-worshipper
n. ஞாயிறு வழிபாட்டாளர்.
sunbeam
n. ஞாயிற்றுக்கதிர், பகலொளிக் கதிர்.
sunburn
n. வெங்குரு, வெயிலினால் முகங்கன்றிச் சிவந்திருத்தல்.
sunburnt
a. வெயில் வாட்டான, வெயிலினாற் கன்றிச் சிவந்த, வெயிலில் அடிபட்டுக் கறுத்த.
sunburst
n. கதிர்வட்டவாணம், கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஒளிவிடும் வாணவேடிக்கை, கதிர்வட்ட அணி, ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை.
sundae
n. தேங்கனிப்பாலேடு, பழம்-கொட்டைகள் முதலியன கலந்த குளிர்பாலேடு.
Sunday
n. ஞாயிற்றுக்கிழமை, வாரத்தின் முதுல்நாள், வார ஓய்வுநாள், வார வழிபாட்டு நாள்.
Sunday market
ஞாயிற்றங்காடி
Sunday-school
n. சமய போதனைக்காக ஞாயிறன்று நடத்தப்படும் பள்ளி.
sunder
v. (செய்.) வேறாக்கு, பகுதிகளாகப் பிரி, துண்டி, தனித்திருக்கச் செய்.