English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sunrise
n. கதிரவன் உதயம், புலர் காலை.
sunset
n. அந்திநேரம், மாலைச் செவ்வான், கதிரவன் மறைவு
sunshade
n. சாளர விதானம், பலகணி மேற்கட்டி, சிறுகுடை.
sunshine
n. கதிரவன் ஒளி, ஞாயிற்றொளி, கதிரொளிப் பரப்பு, கதிரொளி படர்ந்த பரப்பு, இனிய வானிலை, இயன்மகிழ்ச்சி, இன்னொளி வளம், செல்வ வளம், செல்வ நிலை, இன்ப வேளை.
sunstroke
n. வெயில் வெப்பத்தாக்கு நோய்.
sup
n. வாய் கொள்ளுமளவுள்ள நீமம், (வினை.) தேநீர் முதலியவற்றை உறிஞ்சிக்குடி, கரண்டியிலெடுத்துச் சிறிது சிறதாகக் குடி, இரவுணவு அருந்து, இரவுணவாகக் கொள், இராச்சாப்பாடு வழங்கு, உணவு வகையில் இரவுணவாக அமைவுறு.
super
n. (பே-வ) மிகை நடிகர், மிகைப்படியானவர், வேண்டப்படாத ஆள், முதன்மையற்றவர், கண்காணிப்பாளர், மிகசெலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், மேம்பட்ட மிகு நேர்த்தி வாய்ந்த துணி, அரு நுட்பமான பண்டம், (பெ.) மிக மேன்மையான, மிக நுட்பமான, அளவு வகையில் சதுரமாயுள்ள, பரப்பளவையான.
Super market
சிறப்பங்காடி, பேரங்காடி
superable
a. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க.
superabound
v. பெரிதும் மலிந்திரு, மிக நிரம்பியிரு, மட்டுமீறி ஏராளமாயிரு.
superabundance
n. மிகு நிறைவளம், பொங்குமாவளம், மிகுமலிவு.
superabundant
a. மிக ஏராளமான, மட்டுமீறிய வளமார்ந்த.
superacute
a. மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த, அளவு மீறிய கூர்மதியுடைய, மிகைப்படக்கூரிய.
superadd
v. மிகைப்படியாகச் சேர், மேற்கொண்டு கூட்டு.
superadded
a. மிகைப்படியாகச் சேர்க்கப்பட்ட, அளவு மீறிக் கூடிய, மேற்கொண்டு கூட்டப்பட்ட.
superaddition
n. மிகைப்படிச் சேர்ப்பு, மிகை.
superaltar
n. புனித மேற்பீடம், புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
superanal
a. குதத்திற்கு மேலுள்ள.
superangelic
a. தேவதூது நிலைக்கும் மேம்பட்ட, மட்டுமீறிய புனிதத் தன்மையுடைய, திப்பியங் கடந்த.
superannuate
v. பழமைப்பட்டதாக்கு, மிகப் பழமைப்பட்டுவிட்டதென்று கருது, மிகு பழமை காரணமாக ஒதுக்கித் தள்ளு, மூப்புக் காரணமாக ஒதுக்கி வை, வேலையினின்று வயது காரணமாக ஒதுக்கி விட, வேலையினின்று மூப்புக்காரணமாக விலக்குவி, ஓய்வூதியங் கொடுத்து விலகச் செய், குறைந்த தகுதியினையும் பெறாத மாணவரை நீக்கும் படி கோரு.