English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stooge
n. கோமாளியின் உடந்தையாள், நகைச்சுவை நடிகர், கேலிக்கு இலக்கானவர், துணையாள், உடந்தையாள், இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர், இழிவானகையாள், கைக்கருவியாள், உட்கை ஆள், விமான மோட்டப்பயின்று வருபவர், (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
stook
n. கதிர்க்கொத்தடுக்கு, களத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கூலக் கதிர்கற்றையடுக்கு, (வினை.) கதிர்களைக்குவித்தடுக்கு.
stool
n. முக்காலி, குந்துமணை, கால்மணை, முழந்தாளிடுவதற்கான விசிப்பலகை, பலகணி ஓரச்சட்டம், கழிபட்டி, மலங்கழிக்கும் இடம், கழிமலம், அடிமுளைக்கட்டை, தளிர்க்கும் தூர்க்கட்டை, கண்ணிப்புள் அமர்கழி, (வினை.) வேரிலிருந்து முளைவிடு, மலங்கழிக்கச் செய், மலங்கழி.
stool-pigeon
n. கண்ணிப்புள்ளாகப் பயன்படும் புழு, ஏய்ப்புக்கருவி ஆள், காவற்றுறைத் துப்பறியுநர்.
stoop
-1 n. குனிவு, இறக்கம், தலையிறக்கம், முற்சாய்வு, உடல்வளைவு, படித்தாழ்வுறவு, கழுகுப்பாய்வு, (வினை.) குனி, தலை தாழ்த்து, உடல் கூனிக் குறுகு, படிதாழ்வுறு, முன்னோக்கிச் சாய்வி, சாய்வுறு, பணிந்து செல், கழுகுப் பாய்வுறு.
stooping
a. குனிந்த, தலைதாழ்த்திய, வளைந்த.
stop
n. நிறுத்தம், ஓய்வு, இடைநிறுத்தம, இடைஓய்வு, நிறுத்திடம், உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம், தடை, இயக்க ஓய்வு, இடையறவு, இடையூறு, இயக்க விசைத்தடுப்பு, இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு, நிறத்து கருவி, தடைக்கருவி, தடுக்கிதழ், தடுப்புவிசைக்குமிழ், சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு, ஒலியியலில் இடைச்சவ்வு, (நி-ப) புழை ஒளித்தகடு, ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு, (ஒலி.) தடையொலி, உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி, (கப்.) நிறுத்தக் கட்டிழை, இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு, (கப்.) முட்டுக்கை, தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று, (இசை.) நரம்புதடாவழுத்தம், (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு, (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ், (இசை.) விரலடைப்புப்புழை, (இசை.) விரற்புழையடைப்பு, உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம், (வினை.) நிறுத்து, தடுத்துநிறுத்து, தடு, தடைபடுத்து, முட்டுக்கட்டையிடு, பின்னிடைவி, வழியடை, புழை அடை, அடைப்பிடு, ஒழி, செயல்ஒழி, விலக்கி ஒழி, இல்லாதாக்கு, இயக்கம் ஓய்வுறுத்து, பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள், பந்தை அடித்து நிறுத்து, தயைணையிடு, தடுத்து விடும்படி ஏவு, தடைநடவடிக்கை எடு, நிறுத்தாணையிடு, நிறுத்தும்படி செய், இசைவு மறு, இடையறவுசெய், நில், தடைப்பட்டு நில், அடைபட்டு நில், முடிவுறு, செயல் ஒழிவுறு, ஓய்வுறு, இடையறவுறு, தொடர்ச்சியறுபடு, தயங்கி நில், இடை ஓய்வு கொள், இடையில் தங்கு, (பே-வ) தங்கி வாழ்ந்திரு, (பே-வ) தங்கியிரு, (பே-வ) காத்திரு, நிறுத்தப்புள்ளியிடு, நிறுத்தப்புள்ளிகளையுடு, தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து, (இலக்.) இடைநிறுத்தமிடு, (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு, (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு, சுரமாறுபாடு செய்.
stop-clock
n. நிறுத்தமைவுச் சுவர்க்கடிகாரம்.
stop-collar
n. தடைக்கட்டு வளையம், இயந்திர உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு.
stop-cylinder
n. அச்சுப்பொறி வகை.
stop-drill
n. சுழல் வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி வகை.
stop-gap
n. தற்கால இசைவு ஏற்பாடு, இடைக்கால இட நிரப்புச் செய்தி.
stop-key
n. சுரமாற்ற இசைக்கருவித் தடைத்திருக்கு.
stop-knob
n. சுரமாற்ற இசைக்கருவித் தடைக்குமிழ்.
stop-off
n. பயண இடைமுறிப்பு.
stop-order
n. பங்குக்களத் தரகருக்குத் தரப்படும் விற்பனை நிறுத்த ஆணை.
stop-over
n. பயண இடைமுறிப்பு.
stop-plate
n. இருசு வரைத்தகடு,உராய்வுத்தடைக்குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு.
stop-press
n. கடைசிநேரச் செய்தி, செய்திதாள் வகையில் அச்சிடத் தொடங்கியபின் சேர்க்கப்பெற்ற செய்தி.
stop-valve
n. நீர்மத் தடுக்கிதழ் அடைப்பு.