English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stone-snipe
n. வட அமெரிக்க திண்காற் பறவை வகை.
stoneblind
a. முற்றிலுங் குருடான.
stonechat
n. சிறு பறவை வகை.
stoned
a. கல்லெறிவுற்ற, கல்நீக்கப்பட்ட, விதையெடுத்த, கல்லையுட்கொண்ட.
stoneless
a. கல்லற்ற, கொட்டையில்லாத.
stoneman
a. கற்குவியல், கல்லறைக் கற்குவியல்.
stonepitch
n. கெட்டிக் கீல் வகை.
stoner
n. கல்லெறியுநர், கற்சுமையாளர்.
stonewall,
கற்சுவரிட்டுத் தடு.
stonewalling
n. ஆரமர் விளையாட்டு, மரப்பந்தாட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்து மட்டையைக் கையாளால், ஆஸ்திரேலிய அரசயில் வழக்கில் பாராளுமன்ற முட்டுக் கட்டையீடு.
stoneware
n. மாக்கல் பாண்டம்.
stoneweed
n. கல் போன்ற விதையுடைய முற்கால மருந்துச் செடிவகை.
stonework
n. கற்கொத்து வேலை, கற்கட்டிட வேலை.
stonewort
n. வேலிப்பூண்டு வகை.
stoniness
n. கல்போன்ற தன்மை, கல்மனம்.
stony
a. கல்லார்ந்த, முழுதும் கல்லான, கல்லுள் புதைவுற்ற, கல் மூடிய, கற்பாவிய, கல்நிறைந்த, கல்போலக்கடினமமான, கற்செறிவுடைய, உறுதியான, ஊன்றிய, கல்லாய்விட்ட, (வினையடை.) கல்போன்று, கல்லாய், கல்நிறைந்து, கல்லார்ந்து.
stony-hearted
a. ஈவிரக்கம் இல்லாத.
stood
v. 'ஸ்டேண்ட்' என்பதன் இறந்த-கால முற்றெச்ச வடிவம்.