English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
steelware
n. எஃகுப்பொருட்கள்.
steelwork
n. எஃகு வேலைப்பாடு.
steely
a. எஃகினாலான, எஃகு போலக் கடினாமான.
steelyard
n. தராசுப் பொறிவகை.
steeming
n. தடுப்பு, அடைப்பு, திணிப்பு.
steenbok
n. தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை.
steening
n. கிணற்றின் உட்கட்டுக் கல்வரிசை.
steep
-1 n. செங்குத்துச் சரிவு, கொடுங்குத்துப் பாறை, (பெ.) செங்குத்தான, செங்குத்தான பக்குமுடைய, செங்குத்தெழுச்சியுடைய, படுவீழ்வான, செங்குத்துவீழ்வான, தலைகுப்புறவான, மிகக்கடினமான, கதை முதலியவை வகையில் மிகைப்படுத்தப்பட்ட, நம்ப முடியாத, (பே-வ) அடாவிலையான, அடிப்பறி செய்கிற, தகாத, அநியாயமான.
steepen
v. செங்குத்தாக்கு, மேன்மெலும் செங்குத்தாக்கு, வரவரச் செங்குத்தாகு.
steeper
n. தோய்த்தூற வைப்பவர், தோய்வூறற் கலம்.
steeple
n. கோரி, தூபி, ஊசிக்கோபுரம், கோபுரக்கூம்பு.
steeple-crowned
a. தொப்பி வகையில் நீடூசி முனைமுகட்டினையுடைய.
steeple-top
n. குவி ஊற்றுவாய்களையுடைய துருவப்பகுதித் திமிங்கலம்.
steeplechase
n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம்.
steepled
a. தூபியினையுடைய, கோபுர வகையில் கூம்பினையுடைய, தூபி வடிவான, கூம்புவடிவான.
steeplejack
n. தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்.
steeplewise
a. தூபி வடிவான,கோபுரக்கூம்பு வடிவான, (வினையடை.) தூபி வடிவாய், கோபுரக்வம்பு வடிவாய்.
steeply
adv. செங்குத்தாய், திடுமென உயரும் நிலையில், தலைகீழாக.
steepness
n. செங்குத்து நிலை, செங்குத்துயர்வு, செங்குத்து வீழ்வு, மிகுகடுமை.
steepy
a. (செய்.) செங்குத்தான.