English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
steam-power
n. நீராவி ஆற்றல்.
steam-roller
n. அரைப்புப் பொறியுருளை, கனத்த பலம், (வினை.) இயந்திர உருளை அரைப்பதுபோல் அரைத்துச்செல்.
steam-tight
a. நீராவி புகாக் காப்புடைய.
steam-trap
n. நீர்புகவிட்டு நீராவி தடுக்கும் அமைவு.
steam-whistle
n. நீராவித்திற ஊதுகுழல்.
steamboat
n. நீராவிப்படகு.
steamboiler
n. இயந்திர நீராவிக் கொதிகலம்.
steamer
n. நீராவிக்கப்பல், நீராவியால் இயங்கும் ஊர்தி, நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி, நீராவி இயந்திரம், நீரை ஆவியாக்கும் பொறி, சமையல்துறை அவிகலம், வெள்ளாவிக்கலம், நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம், ஆவியாக்குபவர், ஆவியாக்குவது, புழுக்குபவர், புழுக்குவது.
steaminess
n. நீராவி போன்ற தன்மை, நீராவி நிரம்பிய நிலை, நீராவிப் படிவுநிலை, ஆவியாகுந் தன்மை.
steamship
n. நீராவிக் கப்பல்.
steamy
a. நீராவி சார்ந்த, நீராவி போன்ற, நீராவி நிரம்பிய, நீராவியாகிற, ஆவி வெளிவிடுகிற.
stearate
n. கொழுமைக் காடியின் உப்பு.
stearic
a. கொழுமஞ் சார்ந்த.
stearin, stearine
-1 n. கொழுமம், கொழுப்பின் திண்மக்கூறு.
stearine
-2 a. கொழுமத்தால் ஆன.
stearinery
n. கொழும ஆக்கத்தொழில்.
steatite
n. சர்க்காரக் கல், அழுக்குப்போக்க உதவும் நுரைக்கல் வகை.
steatitic
a. சவர்க்காரக் கல் சார்ந்த.
steatocele
n. விதைப்பை வீக்கம், அண்ட வாயு.
steatoma
n. பையகப்பட்ட விதைவீக்கம்.