English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stellular
a. சிறு விண்மீன் வடிவான, சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற, சிறு விண்மீன் போன்ற.
stellulate
a. சிறு விண்மீன் போன்ற.
stem
-1 n. நடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு, இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி, குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு, சொல்லடித்தண்டு, சொற்சிதைவின் மாறப் பகுதி, மரபுக் கால்வழிக்கொடி, குடும்பக் கால்வழிக்கொடி, இனக் கால்வழிக்கொடி, (கப்.) வளைமுகம், முகப்பு முன்னுள்ள வளைகட்டை, (கப்.) முகப்புக்கட்டை, அடிக்கட்டையின் முன்வளைவு, (வினை.) தண்டு இணைவி, தண்டுபொருத்து, தண்டு அகற்று, தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய், புகையிலை அடிக்காம்பகற்று, எதிர்த்துநில், முட்டித்தாக்கு, வளர், கீண்டெழு, தோன்று, மூலமாகக் கொண்டு மேலேழு, தோன்றி வளர்வுறு.
stemless
a. தண்டற்ற, காம்பற்ற.
stemma
n. குடும்பக் கொடிவழி, கால்வழி, குலமுறை, (வில.) தனிநிலைக் கண், கூட்டுக்கண் தொகுதியில் சினைநிலைக்கண்.
stemmed
-1 a. தண்டுடைய, தண்டுகற்றப்பட்ட, புகையிலை அடிக்காம்பு அகற்றப்பட்ட.
stemmer
n. புகையிலைக் காம்பு நீக்குபவர், திராட்சைப்பழக்காம்பரி கருவி, சுரங்கத்துக் குழாயில் வெடிதிணிப்பவர், வெடி தீர்க்குங் கம்பி.
stemple
n. படிக்கட்டை, சுரங்கத்தில் ஏறப் பயன்படும் குறுக்குக் கட்டைகளுள் ஒன்று.
stemwinder
a. சாவியில்லாக் கைக்கடிகாரம், மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி.
Sten
n. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி.
stench
n. முடை, புழுங்கிய நாற்றம்.
stench-trap
n. சாக்கடைக் காற்றடைப்பு.
stencil
n. படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய்.
stencil-plate
n. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு.
stenciller
n. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர்.
stenochromy
n. பல் வண்ண அச்சு, ஒரே பதவில் பல வண்ணங்களஅச்சிடும் முறை.
stenograph
n. சுருக்கெழுத்துரு, சுருக்கெழுத்துப் பொறி.
stenographer
n. சுருக்கெழுத்தாளர்.
stenographically
adv. சுருக்கெழுத்து முறையில்.