English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
star-dust
n. விண்வெளித் தூசி, உருகுவெள்ளிச் சிதைவால் வானவெளியில் இயக்குறும் தூசிப்பொருள், தூசித்துகள் போலத் தோன்றும் மிகுதொலை விண்மீன் படலம்.
star-gazer
n. வானோக்கி, (பே-வ) வானுலார், மனக்கோட்டை கட்டுபவர், பகற்கனவு காண்பவர், முகட்டுவிழிமீன்வகை.
star-gazing
n. வானோக்கு, வானுல், மனக்கோட்டை.
star-jelly
n. களிப்பாசி, குழம்பு போன்ற பசைப்பண்புடைய இழைத்துய்கள் பரப்பும் பசுநீலப் பாசிவகை.
star-shell
n. ஒளி வெடிப்புக்குண்டு, விண்ணில் வெடித்து ஒளியால் எதிரி இருப்பிடங் காட்டும் வெடிகுண்டு.
star-spangled
a. உடு உருக்களால் அணி செய்யப்பட்ட.
star-stone
n. நீல மணிக்கல் வகை.
star-stream
n. விண்மீனோட்டம், உடுமண்டலத்தின் இருபுடைபெயர் வியக்கக் குழுக்களில் ஒன்று.
star-turn
n. ஆடல் பாடலரங்கில் முக்கியமான நிகழ்ச்சி.
star-wheel
n. தள்ளு சக்கரம்.
starboard
n. (கப்.) வலப்பக்கம், கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம், (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு, பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
starch
n. மாச்சத்து, பசைமாப்பொரள, கஞ்சிப்பசை, மொறமொறப்பு, நெகிழ்வின்மை,விறைப்பு நடை, வெற்றாசார நடை, (பெ.) சரி நுட்பமமான, ஆசார நுணுக்கம் வாய்ந்த, (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு, நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு.
starched
a. கஞ்சிப்பசையிட்ட, மொமொறப்பான, மொறமொறபாக்கப்பட்ட, விறைப்பான, ஆசார முறையான, உணர்ச்சிற்ற, விறைப்பு நடை வாய்ந்த.
starchedly
adv. விறைப்பாக, உணர்ச்சியின்றி, ஆசாரமுறைக.
starchedness
n. கஞ்சிப்பசையிட்ட நிலை, மொறமொறப்புப் பண்பு, உணர்ச்சியற்ற, ஆசாரப்பண்பு, விறைப்பாசார நடைப்பண்பு.
starchiness
n. மாச்சத்துடைமை, மாப்பசைத் தன்மை, கஞ்சிப் பசையார்ந்த நிலை, நெகிழ்வற்ற விறைப்புடைமை, ஆகார முறைப் பண்பு.
starchly
adv. சரி நுட்பமாய், ஆசார நுணுக்கமாக.
starchy
a. மாச்சத்துடைய, பசைமாவார்ந்த, கஞ்சிப்பசையார்ந்த, மொறமொறப்பான, ஆசார நுணுக்கம் பார்க்கிற, ஆசார விறைப்பு நடை வாய்ந்த, வெற்றாசாரமுறையான.
stardom
n. நாடகப் புகழ் நடிகர் நிலை, திரைப்படப் புகழ் நடிகர் நிலை, மக்களார்வப்புகழ் நிலை.