English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stand-patter
n. உறுதியாக நிற்பவர், கொண்ட கொள்கைவிடாதவர், அரசியற் கடும் பிற்போக்காளர், அரசயில் மேடைப் பிடியாளர், மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர், காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
stand-pipe
n. நிலைகுத்துக் குழாய்.
stand-rest
n. சாய்கோக்காலி, நிலைச்சட்டத்தில் நிற்பவரைத் தாங்கும் ஓவியரின் சரிவு முகட்டுக் கோக்காலி.
stand-up
a. நிமிர்வான, கழுத்துப்பட்டி வகையில் செங்குத்தாக நிற்கிற, சண்டை வகையில் வினையார்ந்த, மனமார்ந்த, விட்டுக்கொடுப்பு எண்ணமற்ற.
standard
n. பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.
Standard motor products
செந்தர-இயக்கி-விளைவாக்கப் பொருள்கள்
standard-bearer
n. தலைவர், பதாகை வீரர்.
standardization
n. தர அளவுப்பாடு.
standardize
v. வரையளவுப்படுத்து, தர அளவுப்படுத்து.
standing
n. நிற்றல், நிலை, மதப்பீடு, புகழ், நிலைமை, தகுதி, காலாநீட்சி, கால வரையறை, (பெ.) நின்று கொண்டிருக்கிற, நிலையான, நிலைபெற்றிருக்கிற, நிலவரமான, அப்போதைக்குச் செய்யப்பெறாத.
standing-room
n. நிற்க இடம்.
standpat
v. சீட்டு உருவாது ஆடு, கொண்ட கொள்கையே உறுதியாகக் கடைப்பிடித்திரு, விட்டுக்கொடுப்பற்றுப்பிடி முரண்டாயிரு.
standpoint
n. நோக்குநிலை, நோக்குதிசை.
standstill
n. முழுநிலை நிறுத்தம், அசையாநிலை, இயங்காநிலை, இயங்கமுடியா நிலை, (பெ.) இயங்காத, அசையாத, நிலை கட்டமான, இயக்கங்கைவிட்ட, இயக்கந் தடை செய்யப்பட்ட.
stanhope
n. திறந்த இருசக்கர வண்டி, திறந்த நான்கு சக்கர வண்டி.
Stanhope lens
n. முரண் குவிவாடி, இருபுறமும் வேறு வேறு முரணான குவிவுகளையுடைய கண்ணாடிச்சில்லு.
Stanhope press
n. ஸ்டானஹோப் பெருமகனார் கண்டு நிறுவிய அச்சக மாதிரி.
staniel
n. சிறு வல்லுறு வகை.