English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
squirrel-tail
n. வாற்கோதுமையினப் புல்வகை.
squirt
n. பீற்றுக்குழல், விளையாட்டுப் பீற்றுகுழல், பீற்று நீர்த்தாரை, பீற்றுதாரை, (பே-வ) அற்பத் தற்பொருமைக்காரர், (வினை.) பீற்றுகுழலாற் பீற்று, தூளியற்பொருளைத் தாரையாக வெளியேற்று, நீர்மவகையில் பீறிச்செல், தாரையாகச் செலுத்தப்படு.
squirt-gun
n. விளையாட்டுப் பீற்றுகுழல்.
squish
n. தாரை நீரொலி, (வினை.) பிலிற்றொலி செய்.
srannel
a. ஒலிவகையில் கம்மிய, தாழ்ந்த, வலுவற்ற.
sssile
a. (தாவ., வில.) மலர்-இலை முதலியவற்றின் வகையில் காம்பற்ற, பூங்கொத்து வகையில் தண்டற்ற, கண் வகையில் இமையடியில் பதிக்கப்பெறாத, நேரடியாக ஒட்டிய, அடியற்ற.
St.
n. 'செயிண்ட்' என்பதன் சுருக்க வடிவம்.
stab
n. குத்து, கத்திக்குத்து, உடைவாள் தாக்கு, குத்துக்காம், வசைத்தாக்குதல், மனம் புண்படுநிலை, (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு, உடைவாளால் வெட்டு, குத்தக் குறிவை, புண்படுத்து, மனத்தை ஊறுபடுத்து, உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு, பெயரைக் கெடு, புகழைக் கறைப்படுத்த முயற்சி செய், சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
Stabat Mater
n. அன்னை மரியாள் அருந்துயர்ப்பாடல்.
stability
n. உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
stabilization
n. உறுதிநிலைப்பாடு, உலைவின்மை, தங்கமூலம் நாணய நிலைபேறாக்கல்.
stabilize
v. நிலைப்படுத்து, நிலவரமாக்கு, திடப்படுத்து.
stabilizer
n. நிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு.
stable
-1 n. தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
stable-companion
n. ஒரே கொட்டிற்குதிரை, பள்ளித் தோழர்.
stable-room
n. கொட்டிலில் இடம்.
stables
n. pl. (படை.) இலாயப் பணித்துறை.
stabling
n. இலாயத் தங்கல்வசதி.
stablish
v. நிறுவு, ஊன்றுவி, நிலைநிறுத்து, அமை.
staccato
a. (இசை.) விட்டுவிட்டுப் பாடவேண்டிய, (வினையடை.) திடீர் விரைதுடிப்புடன்.