English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sky-high
a. விண்முட்டிய, (வினையடை.) வானளாவ உயர்ந்து, வானளாவி.
sky-parlour
n. மீமுகட்டுமாடம், மிக உயர்ந்த கட்டிட உச்சிமேடை.
sky-rocket
n. சேணெறிவாணம், வானில் நேராக உயர்ந்துபாயும் வாணவெடி, (வினை.) வானோக்கி நேரே உயர்ந்து விசையுடன் செல்.
sky-scape
n. இயற்கை வான்காட்சிப் படம்.
sky-scrape
n. தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய்.
sky-scraper
n. வானளாவி, சேண்மாடம், விண்தொடுகட்டிடம், உயர்புகைக்கூண்டு, (கப்.) முகட்டு முக்கோணர் சிறுதிறப்பாய்.
sky-sign
n. மீமுகட்டு விளம்பரம், உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களிற் காட்டப்படும் ஒளிவிளக்க விளம்பரம்.
sky-tinetured
a. வான்வண்ணச் சாயலுடைய.
sky-writing
n. புகைவரி எழுத்து, வானுர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்பெறும் புகைக்கோட்டு எழுத்துமுறை.
Skye
n. ஸ்காத்லாந்துநாட்டுச் சிறு சடைநாய் வகை.
skyer
n. மரப்பந்தாட்டத்தில் மீயுயர் பந்து உதை.
skyey
a. வானார்ந்த, வான்போன்ற, வானிலை சார்ந்த.
skylark
n. வானம்பாடி, (வினை.) துள்ளி விளையாடு, குதித்தாடு, களி கிளர்ச்சிகொள், கேலிக்கூத்தாடு, குறும்பு செய், குறும்பாட்டமாடு, வேடிக்கை விளையாட்டுகள் செய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு, பொறிச் சூழ்ச்சி செய்.
skylight
n. மேல்தளச் சாளரம், மோட்டுப் பலகணி.
skyline
n. அடிவாள், வானவிளிம்பு, பின்னணி வானவரிக்கோடு, ஓவியப் பின்னணி வான்வரை.
skysail
n. தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய்.
skyward
a. வானோக்கிய, (வினையடை.) வானோக்கி.