English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
skive
v. அடையடையாய் எடு, தோலை விடர்த்து உரி, பட்டையிடு, மணிக்கல் பரப்பினை அரைத்துத் தீட்டு.
skiver
n. சீவுப்த்தி, தோலைச்சீவப் பயன்படும் வெட்டுகருவி, சீவுவதால் பெற்ற மென்றோல், தோலாடை, தோலுரி.
skivvy
n. (பே-வ) வீட்டு ஊழியப் பெண்டு.
sklhaving-horse
n. இழைப் பிடிப்பிடம், வைத்திழைப்பதற்குரிய பிடிப்புச்சட்டமுடைய விசிப்பலகை.
skpeech-day
n. பள்ளி ஆண்டிறுதிப் பரிசளிப்புவிழர் நாள்.
Skphinx
-1 n. சூரரிமா, சிறகுடைக் கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு, வந்தவரிடமெல்லாம் புதிர்வினா எழுப்பி விடை கூறுதவரைக் கொல்லும் இயல்புடைய கன்னிமுகச் சிங்கவுடல் தெய்வஉரு, வரோத்தமை.
skua
n. பெருங் கடற் பறவை வகை.
skulk
n. கரத்திருப்பவர், தாக்கப் பதுங்கியிருப்பவர், (வினை.) கரந்திரு, பதியமிட்டிரு, தாக்கும் நோக்குடன் பதுங்கிக்காத்திரு, பதுங்கி ஓடு, இடர்க்காலத்து நழுவி விடு, கடமைதவிர், பார்வையிலிருந்து தப்பு, காட்சியிலிருந்து தப்பிமறை.
skulker
n. கரந்திருப்பவர், தனிக் காரணமாகத் தாக்குவதற்கு மறைந்திருப்பவர், ஆபத்துநேரத்தில் விலகியோடுபவர், நழுவிவிடுபவர், கடமை தவிர்பவர், பார்வையிலிருந்து தப்பி மறைபவர்.
skulking
n. கரந்திருத்தல், தப்பியோடுதல், (பெ.) கரந்திருந்தலுடைய, அச்சம் காரணமாக மறைந்திருத்தலுடைய, ஆபத்துநேரத்தில் விலகிவருகிற, கடமை தவிர்தலுடைய, பார்வையினின்றும் தப்பி மறைகிற.
skull
n. தலையோடு, கபாலம், மண்டையோடு.
skull-cap
n. முதியவர் மனையக அணியான மென்பட்டுத்தலைக்கவிகைத் தொப்பி, மண்டைவடிவ மலருடைய செடிவகை.
skullduggery
n. (பே-வ) சூழ்ச்சி, தகாவழி நடத்தை, தவறான பழக்கம்.
skulled
a. மண்டையோட்டையுடைய.
skunk
n. முடைவளிமா, முடைவளிபீற்றித் தப்பிக்கொள்ளும் இயல்புடைய பூனைவடிவக் காட்டுவிலங்கு வகை, முடைவளி மாவின் மென்மயிர்த்தோல், முடைநாற்றமுடையவர், வெறுக்கத்தக்கவர், கயவர்.
Skupshtina
n. யூகோஸ்லாவிய மாமன்றம்.
sky
n. வானம், ஆகாயம், வான்முகடு, தட்பவெப்பச் சூழல், சூழ்நிலை, சுவரில்படம் மாட்டப்படும் உயர்வரிசைத் தளம், வானீலம், (வினை.) மரப்பந்தை உயர உதைத்தேற்று, படத்தைச் சுவரில் உயரமாக மாட்டு, ஓவியர் படத்தைச் சுவரில் உயரமாகமாட்டு.
sky-blue
n. வானீலம், (பெ.) வானீல வண்ணமார்ந்த.
sky-born
a. கவிதை வழக்கில் தெய்வப் பிறப்புற்ற.
sky-clad
a. வேடிக்கைவழக்கில் ஆடையற்ற, திகம்பரமான.