English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
silviculture
n. மரவளர்ப்புக் கலை காடுவளர்ப்புக்கலையின் மர வளர்ப்புப் பிரிவு.
simian
n. மனிதக்குரங்கு வகை, (பெ.) மனிதக்குரங்குவகை போன்ற, வாலில்லாக் குரங்கியல்புடைய.
simianoid
a. மனிதக்குரங்கு வகை போன்ற, வாலில்லாக் குரங்கியல்புடைய.
similar
n. போன்றது, உருவொத்தது, பண்பொத்தது, (பெ.) ஒரு நிலைப்பட்ட, ஒருவகைப்பட்ட, பண்பொத்த, உருவொத்த, ஒன்றுடனொன்றொத்த, தம்முள் ஒத்த, (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த, வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
similarity
n. ஒப்புடைமை, ஒத்த தன்மையுடைமை, ஒரே வகைமை, கூறொப்பு.
simile
n. உவமை, ஒப்புமையணி.
similitude
n. ஒப்பனை, போன்றிருக்குந்தன்மை, போலியொப்புமை, போலிப் புறத்தோற்றம், உவமை, ஒப்புமை, எதிரிணை, உருவநேர்படி.
similize
v. உவமையாக்கு, உவமையைப் பயன்படுத்து, உவமையால் விளக்கு.
simjilarly
adv. அதுபோலவே, ஒத்த தன்மையிலேயே, தம்முள் ஒப்பாக.
simjkple-minded
a. எளிய மனம் படைத்த, சூதுபயில்வற்ற.
simkpliciter
adv. நேர்நிலையாக, தொடர்பு முறையிலன்றி, கட்டுப்பாடின்றி, கூடுதல் குறையின்றி, நேரடியாக, முழுமை நிலையிலேயே, முற்றுறழ்வாக.
simmer
n. மென்கொதிப்பு, திளைப்பு, உட்புழுக்கம், உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு, சிரிப்பின் அடங்கிய உட்குலுக்கம், (வினை.) கொதித்துப் திளைப்புறு, தளதளப்புறு,உட்புழுக்கமுறு, உணர்ச்சிகளின் வகையில் உட்கொதிப்புறு, சிரிப்பினால் உள்ளுரக் குலுக்கமுறு.
simnel-cake
n. அணிகிளர் மாவேடு, கிறிஸ்துமஸ் முதிலய விழாக்காலங்களுக்குரிய கோல அணி வேலைப்பாடுமிக்க அப்பம்.
Simon Pure
n. உண்மை ஆள், உண்மைச்சரக்கு.
simoniac
n. கோயில் மானியங்களை விற்று வில்லங்கஞ் செய்பவர்.
simoniacal
a. திருப்பணி விலைப்பழி சார்ந்த, சமயப்பணி உயர்வுகளை வாங்கி விற்கும் குற்றத்திற்குட்பட்ட.
simoniacally
adv. திருப்பணி விலைப்பழியாக.
simony
n. கோயில் மானியப் பேரம்.