English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
red-currant
n. புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி.
red-dog
n. மாவாலையின் கீழ்த்தர மாவு.
red-figured
a. கிரேக்க குவளைகள் வகையில் கருநிறப் பின்னணி மீது சாயத்தோய்வில்லாச் செந்நிற உருவமுடைய.
red-fish
n. சால்மன் மீன்வகையின் பருவ ஆண்.
red-gum
n. பல்முளைக்குஞ் சிறுவர்ஈற்றின் கோளாறு, செம்மெழுகுதரும் மலைவளர் மரவகை.
red-handed
a. கையுங் களவுமாக, குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
red-hat
n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்குங் குழுவினர்.
red-headed
a. கையுங் களவுமாக, குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
red-heat
n. செந்தழல் வெப்பு.
red-hot
a. செந்தழலாக எரிகிற, கங்கான, பழுக்கக் காய்ச்சிய, உணர்ச்சி வேகமிக்க, ஆர்வமிக்க, கடுஞ்சினம், வாய்ந்த.
red-lead
n. வங்க உயிரகை, செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்.
red-legged
a. செங்காலுடைய.
red-letter
a. நீடு நினைக்கத்தக்க, புகழ் விழாவாகக் கருதத்தக்க, செந்நிறத்திற் குறியிடப்பட்ட, (வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு.
red-man,
n. அமெரிக்க செவ்விந்தியர், பண்டை இரசவாதத்தில் செந்நிறப் பாதரசக் கந்தகை.
red-tapist
n. விதியொழுங்குக் கடுமையர்.
red-water
n. சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை.
red-wing
n. பாடும் பறவை வகை, பறவை வகை.
redact
v. வெளியீட்டு, வடிவில் பதிப்பி, முடிவான இலக்கிய உருக்கொடு, எழுத்தாண்மையில் முடிவான பாடம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து.
redaction
n. வெளியீட்டுக்கான உருவாக்கம், படித்திருத்தம், பாட ஒழுங்கு அமைப்பு, புதிய பதிப்பு.
redan
n. இருமுகப்புக் கூம்புவடிவக் காவலரண்.