English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
queen-like
a. அரசி போன்ற, பெருமித அழகு வாய்ந்த.
queen-posts
n.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்,
queen-stitch
n. பூ வேலையில் அழகுத் தையல்வகை.
queenly
a. அரசிக்குரிய,அரசிக்கேற்ற, அரசிபோன்ற, வீறார்ந்த.
queens weather
n. செங்கதிரொளி.
queens-ware
n. பால்வண்ண மட்பாண்டவகை.
queensberry rules
n.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
queer
a. தனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற.
quench
v. தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய்.
quenelle
n. சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை.
quern
n. திரிகை, எந்திரம், மிளகரைக்குங் கருவி.
quern-stone
n. ஏந்திரக்கல்.
querulous
a. குறைபட்டுக்கொள்கிற, சிடுசிடுப்பு வாய்ந்த.
query
n. வினா,தடை,(வினை) வினவு,தடையெழுப்பு,விசாரி.
quest
n. வேட்பு, தேடும் பொருள், விசாரணை, (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை, நாடிச் செல், தேடித்திரி, (செய்.) தேடு,தேடிக் காண்.
question
n. வினா,கினாவாசகம், ஐயப்பாடு, கருத்து வேறுபாடு, தடங்கலுரை, தடுப்புரை, விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்,ஆய்வுக்குரிய பொருள், வினாக் குறிப்பு, வினாக்குறி, கடுந்தேர்வு, குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை, (வினை) வினவு, உசாவு, ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு, ஐயப்பாடு எழுப்பு, ஐயுறு, தடையுரை எழுப்பு, எதிர்ப்பு உண்டுபண்ணு.
questionable
a. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய.