English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quiescent
a. அசையாத, இயங்காத, மௌமான, அடங்கிக் கிடக்கிற.
quiet
n. அமைதி, மோனம், உலைவின்மை,ஓய்வு, விரைவாரவார மின்மை, கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை, (பெ) சந்தடியற்ற, அரவமற்ற, மெல்லமைவான இயக்கமுடைய, அமைதியான,அமைவடக்க நடையுடைய, ஒதுங்கிய நடையுடைய, வெளிப்படையல்லாத, அல்ங்கிய, தனி ஒதுக்கமான, உரு மறைவான, உலைவற்ற, தலையீடற்ற, இடையீடற்ற, சச்சரவற்ற, பூசலற்ற, பணிமுறை சாராத, தனிமுறையான, தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற, கவலையற்று நுகரப்படுகிற, மனச்சான்றுறுத்தலற்ற, கழிவிரக்கமற்ற, (வினை) அமைதிப்படுத்து, அமைவி, ஆற்று, தணி.
quieten
v. அமைதிப்படுத்து.
quietism
n. உள்ளதன்கண் அமைதி, வெறுப்பின்மைக் கோட்பாடு.
quietude
n. நிறையமைதி, சாந்தம்.
quietus
n. விடுதலை, விடுதலைச்சீட்டு, பற்றுச்சீட்டு, பிறவித்தளை நீக்கம்.
quiff
n. முற்கால ஒப்பனை நெற்றி மயிர்ச்சுருள்.
quil
n. இறகு, தூவல், இறகு மைக்கோல், தூவற்பேனா, ளாழ்வில், தூண்டிற்கட்டை, கருவாப்பட்டைச் சு, சிங்கோனா மரப்பட்டைச்சுருள், (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு, அலைத்தடம் உண்டு பண்ணு,நூலை வட்டிலாகச் சுற்று.
quill-covert
n. அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு.
quill-driver
n. எழுத்தர், எழுத்தாளர்.
quill-feather
n. நீண்ட வால் இறகு.
quill-pen
n. இறகுப் பேனா.
quillet
n. வாத நுண்ணயத்திறம், நுண்ணயச் சொல் வேறுபாடு.
quilt
n. இணைப்பு மெத்தை, இணைப்புப் பஞ்சுறை, (வினை) பஞ்சுறை பொதி, பொதி மெத்தையிடு, மெத்தைபோல் தைத்து இணை, நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை, இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
quin,tan
நான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை, (பெ) நான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய.
quinate
a. (தாவ.) இலைவகையில் ஐந்து கிளையிலைகளையுடைய.
quince
n. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை
quincuncial
a. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
quincunx
n. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
quingentenary
n. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள.