English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quint
-1 n. ஐந்தில் ஒன்று, ஐந்தில் ஒரு கூறான இடைநிறுத்தம், இசைமேள அளவு குரலுக்கு மேல் ஐந்தில் ஒரு கூறான தொனி மேற்பட்ட தட்டைக்கட்டை, யாழ்வகையின் ஒரு நரம்பு.
quintain
n. பண்டைக்க குதிரை வீஜ்ர் ஈட்டி இலக்கெறி பயிற்சிப்போட்டி, திறமையற்ற குதிரைவீரர்மீது மொத்தும்படி சுழலும் மணற் பைகளையுடைய ஈட்டி இலக்கெறி போட்டிக்கம்பம்.
quintal
n. 100 கைலோ கிராம் எடை, 112 கல் எடை அல்லது அந்தர், 100 கல் எடை.
quinte
n. வாட்போரில் ஐந்தாவதுவகைத் தாக்கு அல்லது காப்பு முறை.
quintessence
n. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு.
quintet,quintette
ஐந்தன்தொகுதி, ஐந்து குஜ்ல்களுக்கான பாடல், ஐந்து இசைக் கருவிகளுக்கான பாடல், ஐங்குரற் பாடகர், ஐங்கருவிப் பாடகர்.
quintillion
n. நூறு கோடி கோடி கோடி கோடி, அமெரிக்க பிரஞ்சு வழக்குகளில் பதினாயிரங் கோடி கோடி.
quintuple
n. ஐம்மடி, மடங்கான அளவு, (பெ) ஐம்மடங்கான, ஐந்து பகுதிகளையுடைய, ஐந்து பகுதிகள் கொண்டுள்ள, (வினை) ஐந்தால் பெருக்கு.
quintuplet
n. ஐவருக்கான மிதிவண்டி.
quintuplets
n. ஓரீற்று ஐந்து குழவிகள், ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி.
quintuplicate
n. ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி, ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி, (பெ) ஐம்மடங்கான, ஐம்படியான, மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த, (வினை) ஐந்தால் பெருக்கு, ஐந்து மாதிரி எடு.
quintus
n. பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர்.
quioad
prep. பற்றி,குறித்து.
quip
n. வசைத்துணுக்கு, நகைத்திற வாசகம், சொற்பொருள் நயம், செயற்கைச் சொல்திறம், சொற்புரட்டு, பசப்புரை,(வினை) சொற் புதிராடு.
quippu,
(பெரூ.)பன்னிற முடிச்சுக்களால் கருத்துக்களைப் பதிவு செய்யும் பண்டைப் பெருவிய எழுத்து முறையமைவு.
quire
-1 n. இருபத்துநாலு கொண்ட எழுதுதாள் மடி, ஒன்றனுள் ஒன்றாக மடித்த தாள்கட்டு, ஒரு தடவை மடித்து க்ஷ் ஆக்கப்பட்ட நான்கு தாள் தொகுதி.
quirinal
n. இத்தாலிய அரசாங்கம், இத்தாலிய அரசவை.
quirk
n. சொற்புரட்டு, ஏய்ப்பு நடவடிக்கை, எழுத்து அணிவளைவுக்கால், படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு,(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு.
quirt
n. சாட்டை வகை, (வினை) கைச்சாட்டையால் அடி.
quisling
n. பழுதெண்ணும் உழையோர், ஐந்தாம் படைஞன்.