English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quit
n. உரிமைத் துறப்பு, (பெ) விடுபட்ட, றுப்புத் தீர்வற்ற, படப்பாடு தவிர்ந்த, கல்ன் தீர்ந்த, தொடர்பு நீந்கிய, (வினை) உரிமை துற, விட்டுக் கொடுத்துவிடு, கைவிடு, விட்டுச் செல், புறப்பட்டு அப்பாற் போ, கடப்பாட்டிலிருந்து விடுவி, பொறுப்பிலிருந்து விடுவி, குற்றப் பொறுப்பில்லை என்று தெரிவி, விடுவி, கொடுத்துத்தீர், திருப்பிக்கொடு, கொடு, நடந்து கொள்.
quit tam
n. குற்றத் தகவலாளர், குற்றத் தகவலாளர் வழக்கு.
quitch,quitch-grass
n. படர்நீள் வேருடைய புல்வகை.
quite
adv. முற்றிலும்,முழுவதும், கீர, குறைவற, உச்ச அளவில், முழ நிறைவாக, அது வேயாக, வேறொன்றிற்கும் இடமின்றி, நேரடியாக, அப்பழுக்கின்றி, சற்று மிகையான அளவில்.
quittance
n. விடுவிப்பு,தீர்வு,பற்றுச்சீட்டு.
quiver
-1 n. அம்பறாத்தூணி, அம்புக்கூடு, கைத்துணைவளம், கையிருப்பாதாரம், சேமத்துணைவளம்.
quixote
n. நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர்.
quixotic
a. கற்பனையுலகியல் வாய்ந்த.
quixotics
n.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள்.
quiz
n. கோமாளித்தனமான தோற்றமுடையவர், தனிப்போக்குடையவர், நையாண்டி செய்யும் பழக்கமுடையவர், விளையாட்டு வினாவிடை, நேர்முகத் தேர்வு, குமைத்தல்,நையாண்டி செய்தல். (வினை) குமை,நையாண்டி செய், ஏளனமாக மதி, புதுமையாகப் பார்,வேடிக்கை காண், விளக்கக் கண்ணாடி மூலம் பார்.
quo warranto,
உரிமையேது வினா, மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம்.
quo;tient
n. ஈவு,வகுத்து வந்த எண்.
quoad hoc
adv. இவ்வகையில், இது சார்ந்த மட்டில்.
quod
n. சிறை,(வினை) சிறைப்படுத்து.
quod erat demonstrandum,
(தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது.
quod erat inveniendum,
(தொ.) காணப்பெற வேண்டியது இது.
quod eratfaciendum,
(தொ.) செய்யப்பட வேண்டியது இது.
quod vide,
(தொ.) இழ்னைப் பிறிதோரிடத்திற் காண்க.
quoin
n. கட்டிடப்புற மூவைலக்கோணம்,மூலைக்கல்,அறை உள்மூலை, அச்சுருப்பற்றப்பு, துப்பாக்கி மட்ட அடைகட்டை, மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை, (வினை) ஆப்பிட்டு உறுக்கு, அடைகொடுத்து உயர்த்து.