English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quarter-miler
n. கால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர்.
quarter-plate
n. 3 3க்ஷீ4' * 4 1க்ஷீ4'' நிழற்படத்தகட்டளவு, 3 3க்ஷீ4'' * 4 1க்ஷீ4'' அளவு நிழற்படம்.
quarter-right
n. (படை.) செங்கோணிற் காற்கூறு வலப்புறம்.
quarter-sessions
n. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
quarter-staff
n. உழவர் நெடுங்கோல்.
quarter-tone
n. (இசை.) சுரத்தின் காற்கூறு.
quarterage
n. காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல், காலாண்டு பருவ ஊதியறறை, காலாண்டு ஊதியம், காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
quartering
n. நான்கு துண்டாக்குதல்,கேடயத்தை நான்கு கூறாக்குதல்,படைவீரர்களைத் தங்க வைத்தல்,கேடயக் கூறுகளில் அமைவித்தல், புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல்.
quarterly
n. காலாண்டு வெளியீடு,(பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற, ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற, காலாண்டுக்கு ஒரு முறையாக, கேடய நாற்கூறுகளிலும், கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில்.
quarterly-quartered
a. கேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
quartern, quartern-loaf
n. நாலு கல்லெடையுள்ள பொங்கப்பம்.
quarternary
n. நான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
quarters
n.pl. உறையுள்,படைத்தங்கல் இடம்.
quartet.quartette
n. (இசை.) நாற்குரல் பாட்டு, நாற்கருவிப்பாடல், நாற்கருவி இசைப் போர், நால்வர் தொகுதி, நான்காம் தொகுதி.
quartile
n. வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
quarto
n. நான்மடித் தாளளவு, இரு தடவை மடித்த தாளின் அளவு, நான்மடித் தாளளவு ஏடு.
quartus
n. பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
quartz
n. படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
quash
v. ஒழி, அகற்று, செல்லுபடியன்றென விலக்கு, இல்லாததாக்கு.
quashee
n. நீகிரோவரைக் குறித்த தேசியச் சுட்டுப்பெயர்.