English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quare impedit
n. மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
quarnn.
இஸ்லாமியர் திருமறை.
quarrel
n. சச்சரவு,சண்டை,பூசல்,நட்பு முறிவு, மன வேறுபாடு, குறையீடு, குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம், (வினை) சச்சரவிடு, பூசலிடு, சண்டையிடு, நட்புறவு முறித்துக் கொள், மனவேறுபாடு கொள், முனைப்பாக மாறுபடு, கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு, குறை காண், குற்றங்கூறு, ஏற்றுக்கொள்ள மறு,
quarrelsome
a. சண்டை பிடிக்கிற.
quarry
-1 n. வேட்டைப்பொருள்,பலி.
quart
-1 n. முகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல்.
quartan
n. நான்காம் நாடோறும் விட்டுவிட்டு வ இசிவு,காய்ச்சல் வகை.
quartation
n. தங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌ்ளிக் கலப்பீடு.
quarter
n. கால்,காற்பதற்கு,அமெரிக்க கால் வெள்ளி,25 சதம், கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம், பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம், (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று,எட்டு மரக்காலளவு, கால் அந்தர், காலாண்டு பருவம், காலாண்டு தவணைப்படி, பள்ளியாண்டு பருவக்கூறு, திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு, திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை, கால்மணி நேரம், வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு, வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு, நாற்றிசைகளில் ஒன்று, திசை, திசை வட்டாரம், இடம்,விட்டுக்கொடுப்பு, பணிபவருக்குத் தரப்படும் சலுகை, கால் நாழிகைத் தொலைப் பந்தயம், நகரக்குடியிருப்பு வட்டாரம், (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு, நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு, நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து, கேடயத்தை நான்கு கூறுபடுத்து, கேடயக் காற் கூற்றில் அமை,மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்,ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி, படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து, வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து, வீரருக்குத் தங்கல்மனையாக்கு, வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
quarter-bell
n. கால்மணிநேரத்தில் அடிக்கும் மணி.
quarter-binding
n. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
quarter-bound
a. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
quarter-butt
n. மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
quarter-deck
n. கப்பல்மேல்தளப் பின்பகுதி, கப்பற்பணியாளுநர் தொகுதி,கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி.
quarter-ill
n. பிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய்.
quarter-left
n. (படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம்.
quarter-light
n. மூடு வண்டிப் பலகணி.
quarter-line
n. கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை.
quarter-master
n. கப்பற் சிறுதிறப் பணியாளர், படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
quarter-master-general
n. (படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.