English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
quail
-1 n. கவுதாரியினப் புலம்பெயர் பறவை வகை.
quail-call
n. கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.
quail-pipe
n. கவுதாரி புரை குழல்.
quailery
n. கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை.
quainary
n. ஐந்து சார்ந்த, ஐந்து பொருள்கள் அடங்கிய.
quaint
a. பழமை நலங்கனிந்த, விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய.
quake
n. அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர், நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
quaker
-1 n. ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.
quaker-bird
n. கடற்பறவை வகை.
quaker-moth
n. மங்கல்நிற விட்டிற்பூச்சி.
quakerdom
n. நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி.
quakeress
n. நண்பர் கழகப் பெண் உறுப்பினர்.
quakerism
n. நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு.
quakers-meeting
n. நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு.
quaking-grass
n. ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை.
quaky
a. ஆட்டங்கொடுக்கிற, நடுங்குகிற.
qualdroon
n. வெள்ளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில., தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம்.
quali
-2 v. நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ, பணிந்தடங்கு.
qualification
n. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
qualificatory
a. பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.