English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
plashy
a. நீர்நிலை சார்ந்த, சதுப்பு நிறைந்த.
plasm
n. உயிர்மத்தின் ஊன்மம், உயிரியற்பொருள்.
plasma
n. பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
plasmatic, plasmic
ஊபூர் சார்ந்த, ஊன்மஞ் சார்ந்த.
plasmodium
n. கருவுள் இணையாத அணு உயிர்களின் திரள்பிழம்பு, முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.
plasmolyse
v. ஊன்ம உலர்வுக்கு ஆட்படுத்து, தாவர உயிர்மச்சுரிப்பு ஊட்டு.
plasmolysis
n. ஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
plaster
n. கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை.
plastic
n. குழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
Plastic industry
நெகிழித் தொழிலகம்
plasticine
n. செயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
plasticity
n. குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
plasticizer
n. குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள்.
plastics
n. pl. குழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள்.
plastron
n. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
plat
-1 n. திடல், நிலப்பகுதி.
platan
n. கைவடிவ அப்ல் இலைகளையுடைய மரவகை.
plate
n. உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு.
plate-basket
n. கரண்டி முதலியன வைக்குங் கூடை.