English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
piacular
a. கழுவாய் இயல்புடைய, பரிகாரமான.
piaffe
v. குதிரைவகையில் பெருநடையிட்டுச்செல்.
piaffer
n. குதிரை வகையில் பெருநடைச்செலவு.
piamater
n. (உள்.) மூளையைச் சூழ்ந்துள்ள மூன்று சவ்வுப் படலங்களில் கடைசி அடிச்சவ்வுப் படலம்.
pianette
n. நிமிர்ந்த அமைப்புடைய தாழ்வான சிறு இசைப் பெட்டிவகை.
pianino
n. நிமிர்ந்த அமைப்புடைய இசைப்பெட்டி வகை.
pianissimo
n. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக.
pianist
n. இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
piano
-1 n. (இசை.) மென்மையாக வாசிக்கப்பட வேண்டிய பாடற் பகுதி, (வினையடை.) மென்மையாக.
piano-player
n. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
pianola
n. இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை.
piaster, piastre
ஸ்பானிய வெள்ளி நாணய வகை, சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
piazza
n. இத்தாலிய நகரத்தின் பொதுச்சதுக்கம் அல்லது அங்காடியிடம்.
pibroch
n. ஒத்துவாத்தியத் திரிபுவகை.
pica
n. ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை.
picador
n. ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன்.
picamar
n. மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் கசப்பு எண்ணெய் வகை.
picaresque
a. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
picaroon
n. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
piccalilli
n. காய்கறி ஊறுகாய்.