English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
phoenix
n. இறந்தெழும் பறவை, கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை, பெறலரும் பொருள்.
phon
n. (இய.) ஒலியுர அளவை.
phonate
v. மிடற்றொலி செய், குரலொலி எழுப்பு.
phonautograph
n. ஒலியலைப்பதிவுக்கருவி.
phone
-1 n. (பே-வ) தொலைபேசி, (வினை.) தொலைபேசி மூலம் பேசு.
phonendoscope
n. உள்ளொலி பெருக்கி, மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌிவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.
phonetic
a. குரலொலிக்குரிய, குரலொலிபற்றிய, ஒலிப்புமுறை சார்ந்த, நிலையான மதிப்புடைய குரலொலிச் சின்னமான.
phonetician
n. ஒலியியல் வல்லுநர்.
phoneticist
n. ஒலிமுறை எழுத்தார்வலர்.
phonetics
n.pl. ஒலியியல்.
phonetist
n. ஒலியியல் வல்லுநர், ஒலிமுறை எழுத்து வடிவ ஆதரவாளர், ஒலிமுறை எழுத்துருவைப் பயன்படுத்துபவர்.
phonogram
n. ஒலியமை வடிவம், ஒலிக்கருவியிற் செய்யப்பட்ட பதிவு.
phonograph
n. ஒலிகொள்வடிவம், நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி, இசைப்பெட்டி, (வினை.) ஒலிப்பதிவுசெய், பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
phonography
n. பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி, இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
phonolite
n. தட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை.
phonology
n. ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
phonometer
n. ஒலியலைமானி.
phonophore, phonopore
தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.