English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
preferred
a. முன்மதிக்கப்பட்ட.
prefessor
n. பேராசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்லுரிப் பேராசிரியர், மதக்கோட்பாட்டாளர், வெளிப்படையாகக் கூறுபவர்.
prefigure
v. முன் கற்பனை செய்துகொள், முற்பட உருப்படுத்திக்காட்டு, முன் குறித்துணர்.
prefix
-1 n. முன்னீடு, முன்னிடைச்சொல், முன்னடை, பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
preform
v. முன்னரே உருவாக்கு, முன்னரே தோற்றுவி, முன்னரே கருத்துருவாக்கு.
preformation
n. முன்னுருவாக்கம்.
preformative
n. முன்னொட்டிடைச்சொல், (பெ.) முன்னொட்டிடையான, முன்கூட்டி உருவாகிற.
preglacial
a. பனி ஊழிக்கு முந்திய.
pregnable
a. அழிக்கக்கூடிய, வடுப்படக்கூடிய, அரண்வகையில் தாக்கிக் கைக்கொள்ளத்தக்க.
pregnancy
n. சூல், கருப்பம்.
pregnant
a. சூலுண்ட, கருவுற்ற, தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற, கருநிலை வளங்கொண்ட, வருங்காலச் சிறப்பு வாய்ந்த, கருத்து வளமிக்க, கற்பனை வளமுடைய, புதுப்புனைவு வளம் நிரம்பிய, உட்பொருள் கனிவுள்ள, தொனிப்பொருட் செறிவுடைய, குறிப்புப் பொருளுடைய, குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
prehensile
a. பற்றிப்பிடிக்கத்தக்க, பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
prehension
n. பற்றுகை, பிடிப்பு, மனம்பற்றுகை, அறிதல், உணர்வு.
prehistoric
a. தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய.
prehistory
n. வரலாற்றிற்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட செய்திகள்.
prejudge
v. முன்முடிவு செய், தேராது தீர்ப்புக்கூறு.
prejudice
n. முற்சாய்வு, முற்கோள், தப்பெண்ணம், கேடு, தீங்கு, பொல்லாங்கு, ஊறு, இழப்பு, எதிர்ச்சார்பு, (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு, முன்கூட்டி மனங்கெடு, கேடு உண்டுபண்ணு, தீங்கிழை, பொல்லாங்குப்படுத்து, எதிர்ச்சார்பாக்கு.
prejudicial
a. எதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
prelacy
n. உயர் திருச்சபைப் பதவி, உயர் திருச்சபைப் பதவியாளர் பணி, உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம், திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை.