English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
predilection
n. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு.
predispose
v. முற்சார்பூட்டு, கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து, நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு, செயல்வகையில் முன்மைவூட்டு.
predisposition
n. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
predominate
v. விஞ்சி மேம்பட்டிரு, பெருந்தொகையாயிரு, வலிமிக்கிரு, முக்கிய கூறாயிரு, சிறப்புப் பெற்றிரு, உயர்விடங்கொள்.
predoom
v. முன்னதாகவே கெடுபேரிடு, முன்தீர்ப்பளி.
preen
v. இறகுகளை அலகாற் கோதி அழகுசெய், ஆள் வகையில் கோலஞ் செய், அழகுபடுத்து.
prefab
n. (பே-வ) முன்னிணைவு வீடு.
prefabricate
v. முன்னிணைத்து அமை, கட்டிடத்திற்கு வேண்டிய கூறுகளைத் தனித்தனியாய் உருவாக்கும்.
preface
n. முன்னுரை, பாயிரம், பேச்சின் முற்கூறு, திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி, (வினை.) முன்னுரையளி, பீடிகையிடு, செயலுக்கான முற்றகவுரை கூறு, செயலுக்கான முன்னீடு செய், வழிசெய், முன்னீடாய் அமை.
prefatorial
a. பாயிரன்ய் அமைந்த.
prefatory
a. முன்னுரையான.
prefect
n. பண்டை ரோமாபுரி அதிகாரி, பண்டை ரோமாபுரிப் படையாட்சியாளர், பிரான்சில் ஆட்சி அரங்கத்தலைவர், சட்டாம்பிள்ளை.
prefectorial
a. ஆட்சியரங்கத் தலைவருக்குரிய.
prefectural
a. ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த.
prefecture
n. ஆட்சியரங்கத் தலைமைப் பதவி, ஆட்சியரங்கத்தலைவர் பணிமனை, ஆட்சியரங்கத் தலைவர் ஆற்றல் எல்லை.
prefer
v. முன்மதி, விரும்பித்தேர், ஆக்கமளி, பணியில் மேம்படுத்து, முன்கொணர், கொண்டுவந்து காட்டு.
preferable
a. முன் தேர்விற்கு உகந்த, முன்மதிப்புக்குரிய.
preferably
adv. முன்மதிப்பாக, பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
preference
n. முன்மதிப்பீடு, விருப்பத்தேர்வு, முன்னுரிமை, விருப்பச் சார்பு, இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
preferential
a. முன் மதிப்பு வாய்ந்த, முன்னுரிமைக்குரிய, பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய, சாதகமான, சலுகையாதரவுடைய, பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.