English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								position
								n. நிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
								
							 
								positive
								n. நேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற.
								
							 
								positivism
								n. நேர்க்காட்சி வாதம், 'அகஸ்ட் காம்டே' என்பவரின் மெய்விளக்கக் கோட்பாடு, நேர்க்காட்சி வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சமயமுறை.
								
							 
								positron
								n. நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
								
							 
								posology
								n. மருந்து அளவியல்.
								
							 
								posse
								n. குழுமம், ஊர்க் காவலர் தொகுதி, வலிமை வாய்ந்த படைவீரர் தொகுதி, அதிகாரம்.
								
							 
								posse comitatus
								n. காலம் முதலியவற்றை அடக்கமாநகரத் தலைவரால் அழைக்கப்படும் உள்ளுர்ப்படை.
								
							 
								possess
								v. உடையராயிரு, உடையதாயிரு, உடைமையாகப் பெற்றிரு, உடைமையாகக் கைக்கொள், திறமைதகுதி முதலியவற்றைப்பெற்றிரு, உள அமைதி ஆன்மிக அமைதியைக் கைக்கொண்டிரு, பேய்பிசாசு வகையில் ஒரவரைப் பிடித்தாட்டு.
								
							 
								possession
								n. உடைமையாகப் பெற்றிருத்தல், உடைமை, உடைமைப்பொருள், கையாட்சி, (சட்.) அனுபவஉரிமை, சட்டப்படியான உரிமையாளருக்குள்ளதைப் போன்ற உரிமை.
								
							 
								possessions
								n. pl. சொத்து, உடைமை, வென்றாளும் ஆட்சி நிலப்பரப்பு, ஆட்சியின் கீழ் வந்துள்ள அயல்நிலைப் பரப்பு.
								
							 
								possessive
								n. உடைமை வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, உடைமை வேற்றுமைச்சொல், (பெ.) உடைய, உடைமைக்குரிய, உரிய, சொந்தமான, (இலக்.) உடைமையைக் குறிக்கிற, ஆறாம் வேற்றுமை சார்ந்த.
								
							 
								posset
								n. பத்தியக் குடிவகை.
								
							 
								possibilist
								n. உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி.
								
							 
								possibility
								n. ஒல்லுவது, முடியக்கூடிய செயல், செயல்கூடுநிலை, சாத்தியம்.
								
							 
								possible
								n. துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண், வேட்பாளர் தகுதியுடையவர், ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர், செய்யக்கூடிய முழு அளவு, (பெ.) இருக்கக்கூடிய, நிகழக்கூடிய, செய்யக்கூடிய, நேர்மையான, அறிவுக்குப் பொருத்தமான, புரியக்கூடிய, விளங்கக்கூடிய.
								
							 
								possibly
								adv. ஒருவேளை, கூடுமாயின், இயலுமாயின், இயலுமளவில், கூடியவரையில்.
								
							 
								possum
								n. செத்தது போலப் பாவித்து எதிரிகளிடமிருந்து தப்பும் பழக்குமுடைய பைம்மாவின அமெரிக்க விலங்குவகை.
								
							 
								post
								-1 n. கம்பம், மரக்கம்பம், மரமுனை, குற்றி, கட்டுத்தறி, நிலைக்கால், ஆதாரக்கால், உதைகால், கழுமரம், இலக்குக்குறிக்கம்பம், அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை, சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள், (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு, சுவரொட்டிகளை ஒட்டு, சுவரொட்டியால் விளம்பரப்படுத்து, கல்லுரியில் தேர்வு பெறாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டு, தவணை கடந்த அல்லது காணமற்போன கப்பலின் பெயரை விளம்பரப்படுத்து.
								
							 
								post hoc ergo propter hoc
								n. பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம், காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு.
								
							 
								post meridiem
								adv. நடுப்பகலுக்குப்பின்னால், பிற்பகலில்.