English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ovrbalance
-2 v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய்.
ovrgroound
a. நிலத்திற்கு மேல் எழுப்பப்பட்ட.
ovrproof
a. வடித்த சாராய வகைகளில் உள்ளதைவிட அதி அளவான வெறியச் சத்துடைய.
ovule
n. (தாவ) பெண்பாலின் பொலிவுறாக் கருவனு,. கருநிலை விதை, கருவுறா முட்டை.
owe
n. கடன்பட்டிரு, கடமையுணர்வு கொண்டிரு, வழங்கும் கடப்பாடு கொள், உரிய மூலமுதலாகக் கொள், மறவாது உளத்தில் வைத்துப் பேணு.
Owenism
n. ராபர்ட் ஓவென் என்பாரின் பொதுவுடைமைக் கூட்டுறவுக் கோட்பாடு.
Owing
a. கடனாகக் கொடுக்க வேண்டிய, விளைவான, பயனான,. காரணமான.
owl
n. ஆந்தை, கங்குலார், பார்வை மட்டானவர், ஒளிக்கு ஒதுங்கிச் செல்பவர், வீறார்ந்தவர், செம்மாந்தவர் அறிவாளியின் தோற்றமுடைய அறிவிலி.
owlery
n. ஆந்தைப் பொந்து.
owlish
a. ஆந்தைபோல விழிக்கிற, மந்தமான.
own
a. தனக்கே உரிய, சொந்தமான, தனிப்பட்ட உரிமையான, தனக்கெனத் தகுதிவாய்ந்த, பிறர்க்குரியதல்லாத, தன் தனிச்சார்பான, இரவல் பெறாத, முழு நேருரிமை வாய்ந்த, (வினை) தனதெனப் பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, தனதென ஒத்துக்கொள், ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு, பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள், மெய்யௌணன ஒப்புக்கொள், மறுப்புச் செய்யாதிரு.
owner
n. உடையவர், உரியவாற்ற.
ownership
n. உடைமை, உடைமையுரிமை, சொந்த.
ox
n. எருது, விதையடித்த காளை.
ox-bird
n. சிறு பறவை வகை.
ox-eyed
a. அகல்விழியார்ந்த.
ox-fence
n. மாட்டுத்தொழுவத்து வேலி.
ox-gall
n. துப்புரவு செய்யவும் சாயமிடவும் மருந்து செய்யவும் பயன்படும் பிசின் வகை.