English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
overstep
v. எல்லைகட, வரம்புமீறு.
overstrain
-1 n. மிகு கடுமை, கடுஞ்சோர்வு.
overstrung
-1 a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
oversubscribe
v. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
overt
a. வெளிப்படையாகச் செய்பட்ட, மறைவில்லா, எல்லாருக்கும் தெரியத்தக்க.
overtake
v. மேற்சென்று எட்டு, தொடர்ந்துசென்று பிடி, புயல்-இடர்-துன்பம் வகையில் எதிர்பாராது திடீரென வா.
overtask
v. மிகுந்த வேலைகொடு, கடும்வேலை வாங்கு.
overtax
v. மிகுவரி சுமத்து, மிகை வரியால் அழுத்து, மட்டுமீறிய அளவு பயன்கோரிப் பெறு.
overthrow
-1 n. தோல்வி, தலைகீழ் எறிவு, நிலைகுலைவு, மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
overthrust
n. நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு.
overtime
-1 n. மிகைநேரம்.
overtone
-1 n. (இசை) நிலைச்சுரத்தோடு கம்மிய தொனியுடன் கேட்கப்பெறும் மேற்சுரம்.
overtop
v. உயிரிடம் பெறு, தர உயர்வுடையதாயிரு.
overtrain
v. கேடு உண்டாகுமளவில் மட்டுமீறிப் பயிற்சியளி, மட்டுமீறிய பயிற்சியால் கெடு.
overtrump
v. விஞ்சிய உயர்துருப்புச் சீட்டால் ஆடு.
overture
n. உடன்படிக்கைப் பேச்சுத் தொடக்கம் நேசத்தொடர்பு முயற்சி, தனிமுறைக் கோரிக்கை, முறைநிலை வேண்டுகோள், காதற்கோரிக்கை, மணவுறவுக் கோரிக்கை, (இசை) அரங்குத் தொடக்க நிகழ்ச்சி.
overturn
-1 n. கரணம், தலைமறிவு, நிலைகுலைவு, முறைகவிழ்வு.
overwatched
a. மிகவும் விழித்திருந்ததால் அயர்வுகொண்ட.
overweening
a. தருக்கான, தற்பெருமைமிக்க, மட்டுமீறிய தன்னம்பிக்கை வாய்ந்த.
overweight
-1 n. மிகை எடை, அளவுகடந்த பாரம்.