English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
outworn
a. (செய்) நைந்துபோன, பழமைப்பட்ட, வழக்காறற்ற, தீர்ந்துபோன.
ova
n.pl. புது உயுராக உருவாகும் பெண்கரு உயிரணுக்கள்.
oval
n. முட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வெளிவரையுடைய.
ovariotomy
n. கருவக அறுவை.
ovaritis
n. அண்டகோச அழற்சி.
ovary
n. பெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.
ovate
a. (தாவ) முட்டை வடிவான.
ovation
n. மகிழ்ச்சிதரும் சிறு வெற்றி, ஆரவார வரவேற்பு, விடாத கைத்தட்டு.
oven
n. சூட்டடுப்பு, செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு, (வேதி) மூடுலையடுப்பு.
oven-bird
n. அடுப்பு வடிவக் கூடுகள் பின்னும் பறவைவகை.
over
n. மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணை ஆட்டம், மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணைப் பந்தெறிவு, முடிந்த செய்தி, முடிந்தது, மிகைப்படியானது, (பெயரடை) மேலுள்ள, வெளிப்புறமான, மிகுதியான, (வினையடை) சாய்ந்து, கவிழ்ந்து, தலைக்குப்புற, தலைகீழாக, மறித்து, பரப்பு முழுவதிலும், மேலாக, மீதாக, மேற்கவிந்து, முழுக்காரணமாக, குடைமறித்து, திரும்பத்திரும்ப, முழுச்சுற்றாக, தொடக்கத்திலிருந்து மீண்டும் புதிதாக, குறுக்காக, பக்கம் மாறி, கட்சிமாறி, கொள்கை மாறி, மட்டின்றி, வரம்பின்றி, முடிந்த நிலையில், அமைந்த நிலையில், இறுதி ஓய்வுற்று,. மேலாக, மீதாக, மேற்கவிந்து, மேலே, மேற்புறத்தில் பல இடங்களில், தொடக்க முதல் கடைசிவரை, அங்குமிங்கும், சுற்றிச்சுற்றி, பற்றி, குறித்து, மேலே தொங்கவிட்டக்கொண்டு, மேற்பட அப்பாற்பட்டு, தொடர்பில்லாமல், எங்கும், முற்றிலும், சுற்றிலும், மலிந்து, தாவி, கடந்து மறுபக்கத்தில், மறுகரையில், எதிர்ப்புறத்தில், ஊடாக.
over-colour
v. நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து.
over-confident
a. மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட.
over-credulity
n. எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்.
over-cunning
n. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
over-curious
a. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத.
over-estimate
-1 n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
over-excited
a. மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய.