English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
outsail
v. கடலில் முந்திச்செல், கப்பலில் தொலைவிடப் பயணம் செய்.
outsentry
n. படையிருக்கையின் புறக்காவலாள்.
outset
n. தொடக்கம், எடுத்த எடுப்பு.
outshine
v. விஞ்சி ஒளிர், மேம்படு.
outshoot
v. எய்வதில் விஞ்சு, வேட்டுக்குறி வைப்பதில்மேம்படு, குறியிலக்குக்கு அப்பால் வேட்டுச்செலுத்து, துருத்திக் கொண்டிரு.
outside,
வெளிப்புறம், மேற்பக்கம், புறத்தோற்றம், புறநிலை, புற உலகு, பெரும்பகுதி, புறத்தேயிருந்து பயணஞ் செய்பவர், (பெயரடை) புறஞ் சார்ந்த, வெளிப் பக்கததிலுள்ள, வெளிப்புறத்துக்கு அருகிலுள்ள, நிறுவனத்தைச் சந்தவராயிராத, சூழலுக்குப் புரம்பான, மிகைபடியான, (வினையடை) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி, உள்ளேயிராமல், அடைக்கப்பட்டிராமல், சேர்க்கப்பட்டிராமல், புறம்பாக, சேர்க்கப்பட்டிராமல், எல்லைகளுக்கப்பால், உள்ளேயிராமல், வெளிப்புறத்தில், வெளிப்புற நோக்கி.
outsider
n. புறம்பானவர், புறத்தார், தொடர்பற்றவர், அயலார், கட்சி சேர்ந்தவராயிராதவர், தொழில்துறை சார்ந்தவரல்லாதவர், தீக்கை பெறாதவர், பொதுநிலையாளர், குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர், போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லாத ஆள், போட்டியில் சேர்க்கப்படவாய்பபில்லாத விலங்கு.
outsides
n. pl. கட்டிலே மேற்புறமிருக்கும் தாள்கள்.
outsit
v. உரிய காலத்துக்கு அப்பாலும் அமர்ந்திரு, மற்றவிருந்தாளிகளைவிட மிகுதிநேரம் தங்கியிரு.
outsize
n. ஆடை முதலியன வகையில் தேவைக்கு மேற்பட்ட அளவு, (பெரடை) தேவைக்கு மேற்பட்ட அளவினதான.
outskirts
n. pl. புறஞ்சேரி, நகர்ப்புற எல்லை, செய்தியின் புற எல்லை.
outspan
n. கட்டவிழ்ப்பிடம், கட்டவிழ்ப்பு, கட்டவிழ்த்து இளைப்பாற விடுங்காலம், (வினை) நுகத்தினின்றும் கட்டவிழ்.
outspeak
v. உரக்கச்சொல், எல்லைகடந்து பேசு, எல்லாரும் கேட்குமாறு பேசு, துணியாகப் பேசு, நிமிர்ந்து பேசு.
outsplken
a. மனந்திறந்து பேசுகிற, கள்ளங்கபடற்ற, தணிவுடன் சொல்லப்பட்ட, பேச்சில் துணிச்சலுள்ள.
outspread
-1 n. விரிவு, பரப்பு, (பெயரடை) பரவிய.
outstanding
a. முனைப்பான, முதன்மையான, தீர்வு காணப்பெறாத, செலுத்தப்படாத, இன்னும் மீந்துள்ள, கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டியிருக்கிற.
outstation
n. தொலைவிட நிலையம், தலையிடத்தினின்றும் விலகியுள்ள இடம்.
outstay
v. உரிய காலத்துக்கு அப்பாலும் தங்கியிரு, நெடுநேரம் தங்கியிரு, விஞ்சி நீடித்திரு.
outstep
v. எல்லை கட, வரம்பு மீறு.