English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
outstretch
v. விரித்து நீட்டு, தாவிப்பிடிக்க எட்டு, முழு நீளமும் பரப்பு.
outstrip
v. கடந்து செல், முந்திக்கொள், மேம்பட்டிரு.
outtravel
v. விங்சி வேகமாகச் செல், கடந்து அப்பால் செல், எல்லைகடந்து போ.
outvalue
v. மதிப்பில் விஞ்சு.
outvie
v. போட்டியிர் விஞ்சு.
outvoice
v. மேம்பட்டு உரக்கப்பேசு, கடந்து திறம்படவுரை, கவர்ச்சியாக விஞ்சிப்பேசு.
outvote
v. மேம்படு வாக்குகள் பெற்றுத் தோல்வியுறச்செய்.
outvoter
n. தேர்வுத் தொகுதியில் தங்கியிராத வாக்காளர்.
outward
n. புறத்தோற்றம், வெளிப்புறம், (பெயரடை) வெளிநோக்கிய, உடம்பு சார்ந்த, பருப்பொருளான, கண்ணுக்குப் புலனாகிற, தோற்றமட்டிலுமான, மேலெழுந்த போக்கான, (வினையடை) வெளிநோக்கிய திசையில், புறத்திலுள்ளதை நோக்கி.
outward-bound
a. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
outwardness
n. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வெளிப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம்.
outwards
-1 n. pl. புறப்பொருள்கள், வெளிப்பகுதிகள், புற வினைமுறைகள், அவசியமற்ற சடங்குகள்.
outwatch
v. நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு, வாழ்ந்து கழித்துவிடு.
outweed
v. வேரோடு பிடுங்கு.
outweep
v. மிகுதியாக அழு, மட்டுமீறிக் கண்ணீர் விட்டழு.
outweigh
v. நிறைகூடு, எடையில் மிகுதியாயிரு, மதிப்பில் உயர், முக்கியத்துவததில் மேம்படு, செல்வாக்கில் விஞ்சு.
outwit
v. சூழ்ச்சியினால் செல், திறமையால் வெற்றியடை, பொறியில் வீழ்த்து, ஏமாற்று.
outwork
-1 n. புற அரண், வீட்டுக்குப் புறம்பான வேலை, தொழிற்கூடத்துக்குப் புறம்பான பணி.
outworker
n. மனைப்புறத்தே வேலை செய்பவர், வேலையை வீட்டிற் செய்வதற்குக் கட்டுகள் கொண்டு செல்பவர்.