English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
outdo
v. மேம்படு, விஞ்சு, வெல்.
outdoor
a. திறந்தவெளியிற் செய்யப்படுகிற, மனைப்புறத்தே இருக்கிற, வெளியிடத்திற் பயன்படுத்துகிற.
outdoors
adv. திறந்த வெளியில்.
outer
n. துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி, (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள, வெளிப்புறத்ததான, புறம்பான, வெளிப்புறத்துக்குரிய, புறநிலையான, புறப்பொருண்மை சார்ந்த, அகவியல்லாத.
outermost
a. மிகத் தொலைவிலுள்ள, கடைப்புற எல்லையான.
outface
v. துணிவுடன் எதிர்த்துநில், முகத்திலடி, கடுமுகங் காட்டு.
outfall
n. ஆறு முதலியவற்றின் வடிகால்.
outfield
n. பண்ணைக்குப் புறம்பாகவுள்ள நிலம், எண்ணம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட துறை, மரப்பந்தாட்ட வகையில் இலக்குக் கட்டைகளுக்குத் தொலைவிலுள்ள பகுதி.
outfight
v. போரிட்டு வெல், போரில் மேம்படு.
outfighting
n. கைநீளத்துக்கு அப்பால் விலகி இடும்குத்துச்சண்டை.
outfit
n. கருவிகலத்தொகுதி, குறிப்பிட்ட நோக்கத்துக்கான துணைக்கலக்கோப்பு, (பே-வ) ஒன்றுபட்ட குழு,. செயற்கணம், (வினை) கருவிகலக் கோப்பூட்டு, துணைக்கலத் தொகுதி இணைத்தொருங்குவி.
outfitter
v. கருவிகலத் தொகுதி முன்னேற்பாட்டாளர், உடை அணிமணிக்கோப்புப் படைப்பாளர்.
outflank
v. (படை) பக்கத்தில் தாண்டிச்செல், பக்கவாட்டில் தாக்கு, ஏமாற்றிச் சிக்கவை.
outflow
-1 n. வழித்தோடுதல், நீர்-காற்று,-மீன் வகையில் வெளிநோக்கிய ஓட்டம், வடிகால், வழிந்தோடும் அளவு.
outfly
v. தாண்டி வேகமாகப் பற, வேகமாகப் பறந்து தப்பித்துக்கொள்.
outgeneral
v. விஞ்சிய போர்முறைத் தலைமைத்திறத்தினால் வெல்.
outgo
-1 n. வெளிச்செல்வது, செலவு.
outgoing
n. வெளியே போகுஞ் செயல், வெளிச்செல்லும் நிலை, மிகக் கடைசியான எல்லை, மிகக் கடைசியான எல்லை, செலவு, (பெயரடை) புறப்பட்டுச் செல்கிற.
outgoings
n. செலவு, முதலீடு.
outgrow
v. தாண்டி வேகமாக வளர், விஞ்சி உயரமாகு, ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு, வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல், இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.