English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
out of date
காலங்கடந்துவிட்ட, வழக்கற்றுப் போய்விட்ட.
out-act
v. செயலில் மேம்படு.
out-and-outer
n. மட்டுமீறியவர், மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள், முற்றார்வமுடைய கட்சிக்காரர், பெரும் புளுகு.
out-brag
v. தற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு.
out-clearing
n. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
out-herod
v. வன்செயலில் விஞ்சு.
out-jockey
v. வளைத்து எட்டிப்பிடி, ஏய்த்துக் காரியமாற்றிவிடு, ஏமாற்றி வெற்றிகாண், மட்டுமீறிச் செயலாற்றித் தோல்வியுறச்செய்.
out-of-door
adv. மாமன்றத்துக்கு வெளியே, திறந்த வெளியில்.
out-patient
n. மருத்துமனைப் புற நோயாளி.
out-pensioner
n. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர்.
out-reach
v. நீட்டு, எட்டிப்பிடி, எல்லைகடந்து நீண்டுகிட, எல்லைகடந்து செல், ஏய்.
out-relief
n. புறமனைத் துணையுதவி.
out-spend
v. வரம்புமீறிய செலவு செய்.
out-stare
v. கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார், நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க, கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு.
out-talk,
வாத்தில் வெல், அடித்துப் பேசு, தூக்கி எறிந்து பேசு.
out-thingk
v. எண்ணத்தில் மேம்படு, அறிவால் வெல்.
out-throw
-2 v. வெளியே எறி, அப்பால் வீசு.
out-thrust
-1 n. சிற்பத்தின் ஏதேனும் ஒருபாகத்தின் வெளிப்புற அமுக்கம்.
out-turn
n. செயலாக்கம் பெற்ற பண்டகத்தொகுதி, செய்பொருள் விளைவு.
out-walk
v. மற்றவரைவிட மிகுதொலை நட, மற்றதைவிட மிகுதியான நேரம் நடந்து செல், மற்வரைவிட வேகமாக நட, எல்லைகடந்து நட.