English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
out-zola
v. உண்மையை எடுத்து விளம்புவதில் அதன் முதல்வனையும் விஞ்சு.
outback
n. ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள், (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த.
outbal, ance
சோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து.
outbid
v. ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள், இன்னும் மிகுத செய்வதாகச் சொல், தாண்டிச் செயலாற்றிவிடு.
outboard
a. கப்பலுக்கு அல்லது படகுக்கு வெளிப்புறத்திலுள்ள, படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள, (வினையடை) கப்பலுக்கு வெளியே, வெளிப்புற நோக்கி.
outbrave
v. எதிர்த்து நில்.
outbreak
-1 n. திடீர் வெடிப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி, உணர்ச்சிகளின் வெறி எழுச்சி, போரின் திடீர்த் தொடக்கம், நோயின் திடீர் வெறியாட்டம்.
outbuilding
n. புற வீடு, புறக்கட்டுச் சிற்றில்.
outburst
-1 v. வெடித்து வெளிப்படு.
outcast
n. நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
outcaste
-2 v. சதிநீக்கம்செய்.
outcaste(1)
n. சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட.
outclass
v. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு.
outcollege
a. கல்லுரியில் தங்கியிராத, கல்லுரியைச்சேர்ந்திராத.
outcrop
-1 n. பாறை வெளித்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு.
outcry
-1 n. கூக்குரல், கூப்பாடு, துயர்க்குரல், கண்டனக்குரல், குழம்பிய ஒலி, பொதுமுறை ஏலம்.
outdance
v. நடனமாடுவதில் விஞ்சு.
outdare
v. துணிவில் விஞ்சு, எதிர்த்து நில்.
outdistance
v. மிக முந்திச்செல், மிகப் பின்னால் தங்கிவிடச்செய்.