English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
napery
n. மேசைத்துணி, குடும்பப் பயனீட்டுக்குரிய துணி.
naphtha
n. இரசகற்பூரத் தைலம்.
naphthalene
n. இரசகற்பூரம்.
naphthalize
n. இரசகற்பூரத் தைலமூட்டு, இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு.
napkin
n. குறுந்துணி, துடைப்புக்குட்டை, குழந்தையின் அணையாடை.
napkin-ring
n. துடைப்புக்குட்டை வளையம்.
napoleon
n. இருபது பிரஞ்சு வெள்ளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை.
napoleonic
a. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
nappy
a. சாராய வகையில் நுரைக்கிற, கடுமுனைப்பான.
napu
n. தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை.
narceine
n. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
narcissism
n. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
narcissus
n. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை.
narcolepsy
n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
narcosis
n. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை.
narcotic
n. மரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த.
narcotism
n. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு.
narcotize
v. மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து.
narghile
n. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய்.
narrate
v. எடுத்துரை, கதையாகக் கூறு, கதையாக எழுது.