English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
news-stand
n. செய்தித்தாள் விற்பனைச் சாவடி.
news-vendor
n. செய்தித்தாள் விற்பவர்.
newsmonger
n. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர்.
newspaper
n. செய்தித்தாள், பத்திரிகை.
newspring
n. செய்தித்தாள் அச்சிடுதற்கான தாள்.
newt
n. பல்லியின உயிர்வகை.
newtonian
n. நியூட்டன் என்ற விஞ்ஞான அறிஞரைப் பின்பற்றுபவர், தொலைநோக்கிவகை, (பெ.) நியூட்டனுக்குரிய, இயலுலகு பற்றிய நியூட்டனின் கொள்கை சார்ந்த, நியூட்டனால் திட்டம் செய்யப்பட்ட.
next
n. அடுத்தவர், அடுத்தது, மிக அணிமை உறவுடையவர், மிக அணிமை உறவுடையது, (பெ.) அடுத்த, ஒட்டி அருகிலுள்ள, உடனடியாகப் பின் தொடர்கிற, மிக அணிமையுடைய, மிக அணிமை ஒப்புடைய, அடுத்துவருகிற, அடுத்தபடியான, மிக அணிமை உறவுடைய, (வினையிடை) அடுத்து,
next-best
a. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
next-door
-1 a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள.
nexus
n. இணைவு, தொடர்பு, பற்று, உறவு.
niagara
n. நீர்வீழ்ச்சி, அருவி, மலைவீழாறு, பேரொலி, கம்பலை.
nib
n. இறகு மைக்கோலின் கூர்முனை, பேனா அலகு, கருவி முதலியவற்றின் கூர்முனை, (வினை.) பேனா அலகு செய், பேனா அலகினைச் சரிப்படுத்து, அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு.
nibble
n. கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
niblick
n. பெரிய உருண்டையான தலைப்பகுதியுடைய குழிப்பந்தாட்ட மட்டை.
nibs
n.pl. கொக்கோ விதைகளின் நொறுங்கல் துணுக்குக்கள்.
nice
a. நுட்பமான, நயமான, நுண்ணயமான, மென்னயமிக்க, இன்னயம் வாய்ந்த, கூருணர்வு நயமுடைய, சிறு நுட்பமும் உணர்கிற, நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற, நுட்பத்திறமை வாய்ந்த, நுண்ணயத்திறமிக்க, சிறுநுட்பம் காட்டுகிற, பூத்தானமான, மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற, எளிதில் நிறைவமைதி பெறாத, திருப்திப்படுத்துதற்கரிய, இசைவிணக்கமுடைய, நட்புப்பாசமுடைய, இனிய, இனியதோற்றம் வாய்ந்த, நல்வனப்பார்ந்த, கண்ணோட்டமுடைய, பரிவிணக்கமார்ந்த, பாராட்டத்தக்க, திருப்தியான, (வினையிடை.) திருப்தியாக.
nice-looking
a. இனிய காட்சியளிக்கிற, அன்பாதரவான தோற்றமுடைய.
nicence
a. நைசீயா நகரத்திய, நைசீயா நகரத்தில் கி.பி.325, ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய.
niceties
n.pl. நுட்பநுணக்க விவரங்கள், சில்லறை நுட்ப வேறுபாடுகள்.