English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
milk-tooth
n. பாற்பல், அரும்புப்பல்.
milk-white
a. பால்போல் வெண்மையான.
milk,man
பால்காரன், பால் விற்பவன்.
milkmaid
n. பால்காரி, பாற்பண்ணையில் பால் கறக்கும் அல்லது பணிபுரியும் பெண்.
milksop
n. எழுச்சியற்ற மனிதன், ஊக்கம் அற்ற இளைஞன்.
milkwalk
n. பால்காரன் திரியும் வட்டம், பால்காரன் செல்லும் வழி.
milkwort
n. பெண்களுக்குப் பால் சுரக்கும்படி செய்வதாகக் கருதப்படும் செடி வகை.
mill
n. ஆலை, மாவாலை, மாவரைக்கும எந்திரம், திரிகைப் பொறியமைவு, செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம், இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம், குத்துச்சண்டை, (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு, வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய், அழுத்து, பொறிப்பிடு, தகடாக அரை, அரும்பு கட்டு., நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு, குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி, அடி, புடை, சண்டையிடு, கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
mill-hand,
ஆலைத்தொழிலாளர்.
mill-pond
n. ஆலையைச் செலுத்துவதற்கான நீர்கொண்டிருக்கும் குளம், (பே-வ) அடட்லாண்டிக் மாகடல்.
mill-race
n. ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம்.
mill-wheel
n. ஆலையைச் செலுத்துவதற்கான நீரியங்கு சக்கரம்.
mill;imetree
n. கீழாயிரக்கோல், 0364 அங்குலம்.
millboard,
n. புத்தகக்கட்டிடத்துக்கான தாள் அட்டை.
milldam
n. ஆலை அணை, ஓடையின் நீர் ஆலைக்குப் பயன்படும் பொருட்டு அதன் குறுக்கே கட்டப்படும் அணைத.
millenarian
n. இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்,(பெயரடை) நல்லாயிர ஆண்டுக்குரிய, இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய.
millenary
n. ஆயிரம் ஆண்டக்காலம், இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர், (பெயரடை) ஆயிரம் ஆண்டுக்குரிய, இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சி சார்ந்த., இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய.
millenniium
n. ஆயிரம் ஆண்டுக்காலம், நிலவுலகில் இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு நேர் ஆட்சிக்காலம், பொன்னாள், பொங்குமாவளம் நிலவுங் காலம்.
millepede
n. மரவட்டை, கடுந்தோடுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
miller
n. ஆலையின் உரிமையாளர், ஆலைக் குத்தகைக்காரர், ஆலைநடத்துபவர், வெள்ளைப்பூச்சி வகை, உரத்த ஒலியெழுப்பிப் பறக்கும் தவிட்டுச் சிவப்பு நிற வண்டு வகை.